Tuesday, March 19, 2019

Thirukalyanam Invitation of Kanisapakkam Shivan Koil near Panruti


Also read the related stories










Kanisapakkam Shiva Temple

!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!! 

உலகையே காத்தருளும் சிவபெருமான், ஜோதிடர் ஒருவரை சித்தராக வந்து சோதித்த சம்பவம் தெரியுமா? பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார்.

சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார்.

'சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும்’ என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார். 

அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை’’ என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறி காத்திருந்தார். 

பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்?’’ என்று கேட்டார். சித்தரோ, ‘‘எனக்கு திருமணம் நடக்குமா? பிள்ளைப்பேறு உண்டா?’’ என்று கேட்டார்.

மறுபடியும் ஜாதகத்தை பார்த்த கணிக்கர், ‘‘சுவாமி, தங்களுக்கு ஜாதகப்படி திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்’’ என்று கூறினார். 

திடுக்கிட்ட வீரசித்தர், ‘‘நீர் என்னய்யா ஜோதிடர், அப்பட்டமான பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டீரே! நானோ பிரம்மச்சாரி சித்தன். 

ஜோதிடம் கணிக்கத் தெரியாத உம்மிடம் வந்ததே நான் செய்த குற்றம்தான்’’என்று கோபித்துக்கொண்டார். 

கணிக்கரோ, ‘‘எனது கணிப்பில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது’’ என்று கூற, வீரசித்தரோ, ‘‘பிழைதான்.

இதை ஊர் முழுக்க கூறப்போகிறேன். சிவபூஜை செய்து அருள் மகிமையோடு ஜோதிடம் கூறுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் உம்மிடம் இனி யாரும் ஜாதகம் கணிக்க வரப்போவதில்லை’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.கணிக்கரோ, ‘‘சுவாமி நீங்கள் சித்தராக இருப்பதால் நான் ஆத்திரப்படாமல் கூறுகிறேன்.

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். உங்கள் ஜாதகம் அப்படித்தான் சொல்கிறது. இது நான் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம்’’ என்று நிதானமாக கூறினார்.

வீரசித்தரோ, ‘‘நான் பற்றற்ற துறவி, மனைவி, மக்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். அதற்கு ஈடாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று பொற்காசுகளை ஜோதிடரிடம் நீட்டினார்.

அதுவரை பொறுமையாக இருந்த கணிக்கர், ‘‘ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். கணித்துக்கூறியது கூறியதுதான். தாங்கள் சாபமிட்டு, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை’’ என்றார்

உடனே வீரசித்தர் ஜாதகச் சுவடியை மீண்டும் கணிக்கரிடம் கொடுத்து, ‘‘நீ தினமும் பூஜை செய்து வணங்கும் சிவபெருமான் திருமுன்பு இந்த சுவடியை வைத்து ‘நான் கணித்துக்கூறிய ஜாதகத்தில் தவறில்லை, பொய்யுமில்லை, அனைத்தும் உண்மைதான்’ என்று சத்தியம் செய்து விட்டு, பின்னர் ஓலைச்சுவடியை பிரித்துப்பார், உண்மை புரியும்’’ என்று கூறினார்.

கணிக்கனார் அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கண்மூடி வணங்கினார். 

சிறிதுநேரத்தில் கண்திறந்து பார்த்தபோது என்ன ஆச்சரியம்! சுவடியில் இருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது.

மெய்சிலிர்த்த கணிக்கர், வெளியே ஓடிவந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லை. அப்போது அவர்முன் ஒரு பேரொளி தோன்றியது. 

சிவபெருமான் ரிஷபவாகனத்திலும் உடன் அம்மை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் காட்சியளித்தனர்.

மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், ‘‘எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை!’’ என்று கேட்டு நெகிழ்ந்தார். 

சிவபெருமான், ‘‘சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார்.

அதற்கு கணிக்கர், ‘‘உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும்.

 அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

உடனே சிவபெருமான் கணிக்கரிடம், ‘‘இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய்’’ என்று ஆசியருளினார். 

இந்த நிகழ்ச்சியை கேட்டறிந்த அரசன், கணிக்கனாரின் விருப்பப்படி கணீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார். 

கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர் என்று இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. தலவிருட்சம் வேங்கை மரமாகும்.

தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8&9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது.

பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம்.  மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான்.

திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது. 

திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் அவற்றை தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 

குறிப்பாக ஜாதகம் பார்க்கச் செல்பவர்கள், சென்று விட்டு வந்தவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து மன நிம்மதி அடைவார்கள் என்பது ஐதீகம்.

பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் இந்தக்கோயில் உள்ளது. 

மினிபஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம்.  நண்பரின் பதிவு. 

வாழ்க மெய்அன்பர்கள்..

 அன்பே சிவம்..

Also visit the Temple Location


Also read the related stories

Advani writes to Kanisapakkam panchayat chief

By R.K.Radhakrishnan


PANRUTI, APRIL 7: The Kanisapakkam village panchayat president, S. Arivazhagan, is an excited man these days. He says that a few days ago he received a letter from the Deputy Prime Minister, L.K. Advani. He proudly exhibits the letter that advises him on the need to ensure all-round development of the village. No other village panchayat president in the neighbourhood has received such a letter.

Mr. Arivazhagan received on April 4 the undated letter affixed with Mr. Advani's facsimile signature. The stamp markings indicate that the letter reached the local post office on March 30. The letter (TM/3A/12) is addressed to "the president, Village panchayat, Village-Kanisapakkam, Taluk-Annagramam, District-South Arcot Vallalar.''

Mr. Arivazhagan has never met Mr. Advani. Nor was his village a recipient of any special assistance from Mr. Advani or his Ministry. Kanisapakkam, hardly five km from Panruti, is a model village; its elected representatives rise above their political affiliations to ensure development of the village. Recognising the achievements of the village, the District Collector, recently gave an award of Rs. 50,000 to the village.

Mr. Arivazhagan said these facts were communicated to the DANIDA and a few State and Central Government departments. Mr. Advani was not informed of these.

A rough translation of the letter-- written in Tamil--is as follows: "India depends on its agriculture. The soul of the country is the farmer who lives in its villages. To keep up with the changing times it is important to accord more emphasis to the development of our villages. Only then will educated youth live in villages, instead of migrating to towns and cities. If this can be ensured, then families will not be separated. Only a healthy family can build a healthy village, which in turn creates a healthy town, city and country. Unless there is proper sanitation, education and transport facilities, the goal of village development will remain unattained. Just as all villagers come together in case of diseases, floods, drought and earthquake, they should also come together to make development, possible. Hence to ensure village development you should encourage and motivate all residents especially children, youth, the old and women. Youth should be given proper advice and you should remain in the forefront of sanitation and tree planting activities."

The local Dravida Munnetra Kazhagam union secretary, Balaraman, was unaware of the letter. He was not sure if any other village in the area had received it.

Top district administration officials elsewhere said such letters were not sent to village presidents.

Sources: https://www.thehindu.com

கந்தன் கருணை பாடல்

கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

குறள் அதிகாரம்: துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350

குறள் விளக்கம் :

மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

தினமணி ஆன்மீக செய்திகள்

துறவுரை


This Blog Spot is meant for publishing Spiritual and Devotional Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Devotees. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".



எமது வலைப்பதிவில் தேடல்

Google
 

தினமலர்: காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்



தினமலர்: கோயில்கள் விபரம்



எங்கள் வலைப்பதிவை பின் தொடருபவர்கள்

விவரக் குறிப்புகள்

Shiva (367) Vishnu (203) Pondicherry (112) Full Page Photo (103) Murugan (103) Dinamani (88) Mini Story (79) Story (72) Kumbabhishekam (69) Cuddalore (67) Amman (63) Ariankuppam (62) Invitation (60) Madurai (59) Chennai (52) Car Festival (50) Dinamalar (47) snippets (44) Ganapathy (42) Episode (41) Marriage (37) Aanjaneyar (30) Villupuram (29) Chidambaram (28) Chithirai Thiruvizha (28) Thanjavur (28) 63 Nayanmars (27) Thiruvannamalai (27) Varamalar (27) Meenakshiamman (26) Thai Poosam (26) Kanchipuram (25) Kumbakonam (23) Nagapattinam (23) Coimbatore (22) Sengazhuneeramman (22) Thiruchirappalli (22) Karnataka (21) Lakshmi (20) Thiruchendur (20) Article (19) Marriage Koil (19) Panguni Uthiram (19) Kantha Sashti (18) Dinakaran (17) Saraswathy (17) Thirunelveli (17) Villianur (17) 2013 (16) Bangalore (16) THE HINDU (16) Thirukalyanam (16) Chengalpet (15) Kantha Sashti Viratham (15) Karthigai Deepam (15) Sivarathiri (15) Thiruvarur (15) Vaikasi Visagam (15) Youtube (15) Aadi (14) Andal (14) Dakshinamoorthy (14) Parvathy (14) Sivagangai (14) Goddess Saraswathi (13) King Chola (13) Lingam (13) Margazhi (13) Nayanmar (13) Thirugnanasambanthar (13) Vinayagar (13) Children (12) Lakshmi Hayakirivar (12) Mahalakshmi (12) Nayanmars (12) Rameshwaram (12) Sirkazhi (12) Slogam (12) Ayappan (11) Bairavar (11) FAQ (11) Facebook (11) Facts (11) Kallazhagar (11) Panruti (11) Sri Rangam (11) Thiruvanthipuram (11) Varadaraja Perumal (11) Agathiar (10) Deepavali (10) Kerala (10) Mylapore (10) Palani (10) Saraswathi Pooja (10) Slideshow (10) Sun (10) Temples (10) Veerampattinam (10) Video (10) Viruthachalam (10) 2016 (9) Daily Thanthi (9) Maariamman (9) Mahakumbhabhishekam (9) Nava Narashimhar (9) Navagiraham (9) Ramanathapuram (9) Tamil New Year 2010 (9) Thirupathiripuliyur (9) Thiruthani (9) Vaikunda Egadesi (9) Vallalar (9) Vellore (9) 2012 (8) Aashta Bairavar (8) Arunachaleeswarar (8) Brihadeswara (8) Kali (8) Kuselar (8) Masi Magam (8) Mayiladudurai (8) Nandhi (8) Padaleeswarar (8) Raasi Palan (8) Sri Lakshmi Narashimhar (8) Sri Ranganathar (8) Sri Vaikundam (8) Sri Villiputhur (8) Thirukazhukundram (8) Thirupathi (8) Veerapathirar (8) Vijayathasami (8) மகா சம்ப்ரோக்ஷணம் (8) 108 Divya Desam (7) Damaging (7) Gangaikonda Cholapuram (7) Gopuram (7) Kabaleeswarar (7) Koyambedu (7) Maruthamalai (7) Planets (7) Ramalinga Swamigal (7) Saneesvarar (7) திருவந்திபுரம் (7) 2014 (6) 63 Nayanmaars (6) Angalaparameswari (6) Birthday (6) Brahmorsavam (6) Giri Valam (6) Guberar (6) Guru Bhaghavan (6) How to Worship (6) Jupiter (6) Karaikudi (6) Karudazhvar (6) Kirubanantha Vaariyar (6) Kotta Koil (6) Madras High Court (6) Namakkal (6) New Year 2011 (6) Ragigudda (6) Ramayanam (6) Salem (6) Sani (6) Sedal Thiruvizha (6) Tamil Nadu (6) Tanjore (6) Tanjore Periya Koil (6) Thanjavur Periya Koil (6) Thiruvasagam (6) Thursday (6) Wikimapia (6) Wikipedia (6) Aashta Bandhana Kumbabhishekam (5) Andhra Pradesh (5) Angalamman (5) Arthanarisvarar (5) Astrology (5) Brahma (5) Calendar (5) Education (5) Guru Peyarchi (5) Guru Pooja (5) Kalasam (5) Kamatchiamman (5) Mahabalipuram (5) Manikavasagar (5) Murugan Koil (5) Narashimhar (5) Nataraj (5) Parthasarathy (5) Pongal (5) Sani Pirathosham (5) Sundaresvarar (5) Tharbaneeswarar (5) Theni (5) Thirunallar (5) Thiruputhur (5) Triplicane (5) Vainavam (5) Wedding (5) 1000 Years (4) Aadiperukku (4) Aamavasai (4) Albums (4) Anna Abhishekam (4) Bull Temple (4) Devanathaswamy (4) Diseases (4) Divya Desam (4) Donation needed (4) Elephant (4) Festival (4) Gangai River (4) Guru Bhagavan (4) High Court (4) Historical Temples (4) Husband-wife (4) Iyyanar Koil (4) Kailasanathar (4) Karaikal (4) Kethu (4) King Pandiyar (4) Lord Ramanujar (4) Mamalla (4) Manakula Vinayagar (4) Margazhi Nayagi Andal (4) Miscellaneous (4) Moon (4) Nadarajar (4) Neyveli (4) Pachaivazhiamman Koil (4) Pirathosham (4) Profiles (4) Pudukottai (4) R.K.Nagar (4) Raku (4) Ramar (4) Renovation (4) Rishigal (4) Sanipeyarchi (4) Singirikudi (4) Soora Samhaaram (4) Stotram (4) Stuti (4) TV Malai (4) Thillai (4) Thirukanchi (4) Thirukarthigai (4) Thirukarthigai Deepam (4) Thiruvathigai (4) Thoothukudi (4) Throwbathiamman Koil (4) Tirumala (4) Uchi Pillaiyar Koil (4) அட்சயதிரிதியை (4) அழைப்பிதழ் (4) 2018 (3) Archaeological Survey of India (3) Arunachaleswar (3) Aruthra Dharisanam (3) Cauvery (3) Chithra Paurnami (3) Durgai (3) Elephant Vahanam (3) Erode (3) Gangavaragha Nadhieswarar (3) HR and CE Commissioner (3) Hanuman (3) Hanuman Jayanthi (3) Irumbai (3) Kaalanthottam (3) Karuda Urchavam (3) King Pallavar (3) King Rajaraja Cholan (3) King Rajarajan (3) Kodi Maram (3) Kutralam (3) Lord Krishna (3) Lyrics (3) Maalaimalar (3) Maangalyam (3) Mailam (3) Medicine (3) Melmalaiyanur (3) Mukthi (3) Name (3) Nammazhvar (3) Natchathiram (3) Nava Kailaya Temple (3) Navarathiri (3) Pachaivazhiamman (3) Patteeswarar (3) Perur (3) Poojai Time (3) Poovarasankuppam (3) Potri Slogam (3) Prayer (3) Sabarimalai (3) Saivam (3) Shaivam (3) Sivakasi (3) Song (3) Sorgavasal Thirappu (3) Specialty (3) Srinivasa Perumal (3) Thirukuda Nanneeratu Vizha (3) Thirumurai (3) Thiruvahindapuram (3) Thiruvananthapuram (3) Thiruvennainallur (3) Thiruvizhemizhalai (3) Tindivanam (3) Varalakshmi Viratham (3) Viratham (3) Yekhadesi (3) ஆடி (3) எதுதான் நிஜம் (3) சித்தர் (3) புதுச்சேரி சித்தர் (3) விநாயகர் அகவல் (3) 100 Years Old (2) 10th Century (2) 12 Years (2) 12 ராசிகள் (2) 2011 (2) 3500 Years Old (2) 360 Degree view (2) Aadhi Sankarar (2) Aadipooram (2) Aani Thirumanchanam (2) Aanmeega affairs (2) Achalpuram (2) Advertisement (2) Ambalapattu Sivan Temple (2) Annamputhur (2) Arunakirinathar (2) Australia (2) Avaiyar (2) Bahour (2) Ban (2) Blessing (2) Brahmapureeswarar (2) Cancer (2) Cave Temples (2) Chamundi Hill (2) Cow (2) Cracks (2) Date of Birth (2) Dhevaram (2) Diary (2) Dindigul (2) Egmore (2) English New Year (2) Ethirkolbadi (2) Examination (2) Ezhumalaivasan (2) Father-in-law (2) Fire (2) Gnanikal Potri Slogam (2) Gokulashtami Day (2) Greetings (2) Guru Bakthi (2) Guruvayur (2) History (2) Holy Bath (2) Honey Bee (2) ISKON (2) Idol (2) Iravatheswarar (2) Jambukeswarar (2) Justice (2) Kabilar Kundru Koil (2) Kalahasti (2) Kanisapakkam (2) Kannagi (2) Kanni Raasi (2) Kanniyakumari (2) Karudan (2) Kasi Vishwanathar (2) Kemfort (2) Kizhur (2) Kopparai (2) Kumuli (2) Likitha Nama Jabam (2) Lion Vahanam (2) Locate the Temple (2) Madurai Bench (2) Maghaalaya Aamavasai (2) Maha Shivaratri (2) Mahaballesvar (2) Mahamaham (2) Maharashtra (2) Mandiram (2) Mangalore (2) Mango Tree (2) Mannarkudi (2) Meaning (2) Meenam Raasi (2) Mela Thirumanacheri (2) Mesha Raasi (2) Milk (2) Month (2) Mother (2) Mudaliarpet (2) Muktheeswarar (2) Naalayira Divya Birapantham (2) Nainarmandapam (2) Nallathur (2) Nallur (2) Narashimhar Jayanthi (2) Narathar (2) Paadal Petra Sthalan (2) Padmavathy (2) Panchabootha Ssthalam (2) Papanasam (2) Pillaiyarpatti Vinayagar (2) Poojai Schedule (2) Poonthamalli (2) Pralayakaleswarar (2) Private Photos (2) Pune (2) Purataasi (2) Rain (2) Rama Namam (2) Rama Navami (2) Ramanathaswamy (2) Ranganatha Perumal (2) Rathinagiri (2) River (2) Ruining (2) Saibaba (2) Sarabeswarar (2) Saranarayana Perumal (2) Sculptures (2) Sevvai Thosham (2) Silapathigaram (2) Sin (2) South Ahobilam (2) Sri Mushnam (2) Sri Perumputhur (2) Statue (2) Stolen (2) Student (2) Subramaniyaswami (2) Sun Light Reaches Lord Shiva (2) Sundarakandam (2) Swami Malai (2) Swarnapureeswarar (2) Tamil New Year 2008 (2) Tamil New Year 2013 (2) Tamil New Year 2016 (2) Temples visits (2) Theemithi Vizha (2) Thennambakkam (2) Thenthiruvannamalai (2) Thiruchenkodu (2) Thirukamesvarar (2) Thirukoilur (2) Thirukoshtiyur (2) Thirukural (2) Thirukuriputhondar Nayanar (2) Thirumanacheri (2) Thirumanchanam (2) Thirumangaiazhwar (2) Thirumeninathar (2) Thiruppur (2) Thiruthangal (2) Thiruvaanaikaval (2) Thiruvaavaduthurai (2) Thiruvallur (2) Thiruvanaikaval (2) Thiruvandarkoil (2) Thiruvanmiyur (2) Thiruvarangam (2) Thiruvenbaavai (2) Thiruvidaimaruthur (2) Thiruvidanthai (2) Thiruvilaiyadal (2) Thiruvottiyur (2) Thulaam Raasi (2) Tirupati (2) Treasure (2) UNESCO (2) Udumalai (2) Ulundurpet (2) Unnamalai (2) Vadalur (2) Vandavasi (2) Vedaranyam (2) Vedham (2) Velachery (2) Vellore Fort (2) Vikatan (2) Villivakkam (2) Vinayagar Agaval (2) Vinayagar Chathurthi (2) Vinayagar Chathurthi 2008 (2) Virudhunagar (2) Viruthakiriswarar (2) Water (2) Web Albums (2) Website (2) அருணகிரிநாதர் (2) இராகு காலம் (2) எமகண்டம் (2) ஏப்ரல் 26 (2) கணிசப்பாக்கம் (2) குமுதம் ஜோதிடம் (2) சித்தர்கள் (2) செங்கல்பட்டு (2) திருக்காஞ்சி (2) திருவாண்டார்கோயில் (2) துதிகள் (2) நாயன்மார்கள் (2) வில்லுடையான்பட்டு (2) ஸ்ரீ கருட புராணம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீசங்கர ஜெயந்தி (2) 08 Vinayagar Pics (1) 10 Car Pavani (1) 1000 (1) 1008 (1) 100th Sankara Jayanthi (1) 1012-1044 AD (1) 1024 (1) 108 Amman (1) 108 Nandhi Slogam (1) 108 Potri Slogam (1) 108 Shiva Slogam (1) 108 நவதிருப்பதிகள் (1) 11th Century old (1) 16 Nama Mantrams (1) 16 Types of Lingam (1) 17 Health TIPS (1) 19 Avatars of Lord Shiva (1) 2010 (1) 2015 (1) 2015-2016 (1) 2017 (1) 21 Guru Bhagavan Temples (1) 21 feet Murugan Statue (1) 21 தீய குணங்கள் (1) 24 feet Statue (1) 27 Natchathiram (1) 274 (1) 3 Sun Koil (1) 300 Years Old (1) 5 Faces (1) 5 Powers (1) 5 different personalities (1) 500 Years (1) 51 feet Idol (1) 6 Abodes (1) 64 Sakthi Peedam (1) 64 type of Arts (1) 64 திருவிளையாடல் (1) 8 Types of Lingam (1) 8th Century (1) 9 Living Philosophies (1) 9 வாழ்க்கைத் தத்துவங்கள் (1) AMR (1) Aadhikesava Perumal (1) Aadhikudi (1) Aadhinathar (1) Aadhinayaki (1) Aadi Kiruthigai (1) Aadikamatchi (1) Aadikesavaperumal (1) Aadimoolam (1) Aadisheshan (1) Aalapuzhai (1) Aanandha Thandavam (1) Aandarkuppam (1) Aarani (1) Aathalanallur (1) Abhishekam (1) Acharapakkam (1) Achaya Thirithiya (1) Adhibatha Nayanar (1) Adipureeswarar (1) Adopted Son (1) Advice (1) Agatheeswaran (1) Agriculturist (1) Air (1) Alangaram (1) Ambar Magaalam (1) Anaya Nayanmar (1) Angavai (1) Angureswarar (1) Animals (1) Animation (1) Annapoorani (1) Announcement (1) Anusham Natchathiram (1) Appar (1) Aramvalarthanayagi (1) Aranthangi (1) Arapaleeswarar (1) Arasalar (1) Arasamangalam (1) Archaeological (1) Arjunan Taxi Driver (1) Arts (1) Arumugam (1) Arupadai Murugan (1) Aruppukottai (1) Ashta Lingam (1) Asia largest Ganapathy Koil (1) Atheists (1) Athiri Munivar (1) Atteeswarar (1) Attention please (1) Audio (1) Avinasilingeswarar (1) Ayodhyapattnam (1) Azhagar (1) BEHS (1) Bagampriyaal (1) Bagavathi Amman (1) Bakthavatchalam (1) Bakthavatchaleswara (1) Bakthi (1) Banashankari (1) Beeman (1) Bell (1) Benefits (1) Bharath English High School (1) Bharathiyar (1) Bhavani (1) Bheemeswarar (1) Bill cards (1) Biography (1) Birds (1) Birth (1) Birthday Palan (1) Bodi (1) Boys (1) Bramochava Invitation (1) Brisbane (1) CRPF (1) Calculator (1) Can Beat (1) Chandiramouleeswarar (1) Chariot making (1) Cheyyar (1) Chief Minister (1) Chinna Narimedu (1) Chinna Salem (1) Chinnamanoor (1) Chozha Empires (1) Circulars (1) Coins (1) Courtallam water-falls (1) Crocodile (1) Crore Lingams (1) Crow (1) Cumbum (1) Dance (1) Danger (1) Deputy Prime Minister of India (1) Desigar (1) Details about Temples (1) Dhakatur (1) Dhakchanamurthi Sithar (1) Dhanusu Raasi (1) Dharasuram (1) Dharmapuri (1) Dharpanam (1) Dharshan (1) Dhatchan (1) Dhulabaram (1) Diamond Crown (1) DivShare (1) Divyadesangal (1) Do's and Don'ts (1) Dog (1) Dress Code (1) Eagambaranathar (1) East (1) Em Perumaan (1) Environment (1) Ernakulam (1) Ethists (1) Eyarkon Kalikkama Nayanar (1) Falcon (1) Family (1) Fast (1) Father (1) Female Karudan (1) Female Sabarimalai (1) Fire Marriage (1) Fire Mountain (1) Fish (1) Five Faces (1) Flag Hoisting (1) Flowers (1) Food (1) Forgive (1) Frontline (1) Gajendiravaradhan (1) Ganapathy Homam (1) Garuda Puranam (1) Gayathri Manthiram (1) Gayathridevi (1) Gazette (1) Gingee (1) Girls (1) Gnana Saba (1) Gold (1) Golden Lizard (1) Golden Temple (1) Gomuktheeswarar (1) Google Map (1) Gowmariamman Koil (1) Gurukkal (1) Gurukulam (1) Hari Namam (1) Haridwar (1) Healthy Body (1) Hill Temples (1) Holy Rivers (1) Horse Vahanam (1) Hubli (1) Hyderabad (1) IBN TV (1) Idaisuram (1) Idumbavaneswarar (1) Ilayankudi (1) Income-Expenses Book (1) Indian Express (1) Inside Tirumala Tirupati (1) Irukkankudi (1) Irumbarai (1) Isaiyanur (1) Iyswarya Veerapathirar (1) Jack Fruits (1) Jajuree (1) Jalakandeswarar (1) Jalakandeswarar Koil (1) Jalanatheeswarar (1) Jeelivaneswarar (1) Jeyamoorthy (1) Jothirlingam (1) Kaalameghaperumal (1) Kadaaram Kondaan (1) Kadagam Raasi (1) Kadaimudinathar (1) Kadayam (1) Kalabhairava Temple (1) Kalatheeswarar (1) Kalpakkam (1) Kalyana Avaiyar (1) Kalyana Varatharajar (1) Kamadenu Kalpavruksha (1) Kamadhenu (1) Kambar (1) Kan Thiruzhti Ganapathy (1) Kanaga Durga (1) Kandamangalam (1) Kandhan Karunai (1) Kandullam Makinzhanda Perumal (1) Kannappa Nayanmar (1) Kanniga Parameswari (1) Kanyakumari (1) Karamadai (1) Karapuranathar (1) Karikkakom (1) Karpagambal (1) Karparatchaambigai (1) Kartika Vrindavan Utsava (1) Karuda Panchami (1) Karuda Puranam (1) Karumari (1) Karumariamman (1) Karuvarai (1) Karuveli (1) Kathirkamam (1) Kattumannarkoil (1) Kavadi (1) Kayarkanni (1) Keezhai Thirumanacheri (1) Keezhaiyur (1) Keezhapavur (1) Kempfort (1) King Cheran (1) King Koon Pandian (1) King Kulasekara Pandiyan (1) King Mughal (1) King Shivaji (1) King Sibi Sakravarthy (1) King Vijayanagar (1) Kirubapuleeswarar (1) Kolanjiappar (1) Kollimalai (1) Kolu (1) Koni Amman Koil (1) Koniamman (1) Koodal (1) Koodalazhagar (1) Koodalur (1) Koovam (1) Koravallimedu (1) Kovalan (1) Krishnapuram (1) Kuberapureeswarar (1) Kudamuruti (1) Kudamuzhuku (1) Kumaripen (1) Kumba Mela (1) Kumbakanom (1) Kumbam Raasi (1) Kummidipoondi (1) Kumudha Vallai (1) Kundavai (1) Kundrakudi (1) Kurundam (1) Kurungaleeswarar Koil (1) Kuruvithurai (1) Kuzhi (1) L.K.Advani (1) Land (1) Lava-Kusa (1) Lawspet (1) Lenyadri caves (1) Let's Tell (1) Lingam having wings (1) Lingothpavar (1) Links (1) Lord Brahma (1) Lord Indiran (1) Lord Murugan (1) Lunar Eclipse (1) MLA (1) MP3 (1) Maahaaleeswarar (1) Maanamadurai (1) Maanampatti (1) Maathur (1) Madhana Gopala Swamy (1) Madhya Pradesh (1) Maducarai (1) Madurai Birthday (1) Magara Vilaku (1) Mahabharata (1) Mahakaleshwarar Temple (1) Mahalingaswamy (1) Mahalingeswarar (1) Maharam Raasi (1) Mahatma Gandhi Medical College (1) Mahendiramangalam (1) Mahishi (1) Mahorsavam (1) Malaipattu (1) Manchal (1) Manchal Matha (1) Manikka Veenai Enthum song (1) Manimuthar River (1) Manjunatha Swamy Temple (1) Mannaatheeswarar (1) Mannadipet (1) March (1) Markandeyan (1) Maruntheeswarar (1) Marutheesvarar (1) May 10 (1) Meallapperunkarai (1) Meetings (1) Meikkanda Devar Nayanmar (1) Mela Thirupathi Koil (1) Mellore (1) Melmalayanur (1) Melmaruvathur (1) Melparikkalpet (1) Metti (1) Mithunam Raasi (1) Mole (1) Moogambikai (1) Morattandi (1) Museum (1) Muthiyalpet (1) Muthupettai (1) Muzhaiyur (1) Mysore (1) NDTV (1) NGC (1) NHAI (1) Nagercoil (1) Namaskar (1) Nandi circle (1) Nanthanar Nayanmar (1) Narakasuran (1) Narayana Manthram (1) Nava Nathi (1) Nava Thirupathi (1) Navagraha Shaneshwara Temple (1) Neelaayathaatchi Amman (1) New Year 2013 (1) New Year 2016 (1) News (1) Nithiswarar (1) Nithya Kalyana Perumal (1) Nithya Kalyani Amman (1) Nitya Kalyana Perumal (1) Non-payment Tax Movement (1) Notifications (1) Office-bearers (1) Om (1) Omandhur (1) Online Pooja (1) Oothimalai Andavar (1) P.Selvaganapathy (1) Paari Mannan (1) Paarijaatha Vaneswarar (1) Padaalam (1) Padmanabhaswamy (1) Palayamkottai (1) Palikondaan (1) Palladam (1) Palli Kondeswarar Temple (1) Pallikaranai (1) Pallithennal (1) Pancha Paandavar (1) Panchaggam (1) Panchamugam Aanjaneyar (1) Panchavatee (1) Panorama (1) Panthanallur (1) Papanasanathar (1) Paramakudi (1) Parameswari (1) Parents (1) Parikkal (1) Parivara Thalangal (1) Parrot (1) Pasupatheeswarar (1) Pattamangalam (1) Pattieswar (1) Pattieswaram (1) Pattisvarar (1) Pazhaniandavar (1) Pennagadam (1) Peranamallur (1) Periya Puranam (1) Personalities (1) Phamplets (1) Photos (1) Picasa Web Album (1) Pictures (1) Pidari Meenakshi Amman Koil (1) Pillai Kari Keta Perumaan (1) Pillaiyarkuppam (1) Pirugu Maharishi (1) Plastic (1) Police (1) Pollution (1) Polur (1) Ponneri (1) Poomadevi (1) Poombuhar (1) Pooram (1) Pralayakala Veerapathirar (1) Pranava Mandiram (1) Prasatham (1) Pratyankara Devi (1) Prayer Book Bank (1) Prithivi Ssthalam (1) Private or Public Temple (1) Procedures (1) Properties (1) Proverbs (1) Puberty Girls (1) Puberty function (1) Pushparatheswarar (1) Pushpavalli (1) Puththirakameshwarar (1) Puthur Murugan Koil (1) Quick Links (1) Quiz (1) RTI (1) Rain Water Harvesting (1) Raja Alangaram (1) Rajaraja Cholan (1) Rajarajeshwari Plagummanavara Temple (1) Rajarajeshwri Nagar (1) Rajasthan (1) Rajendra Chola (1) Ramanjaneya Swamy (1) Ramar Bridge (1) Recommendations (1) Rice (1) Rishaba Vahanam (1) Rishapam Raasi (1) River Festival (1) Rock Fort Temple (1) Roof (1) Round-up Temples (1) Saakkiya Nayanmars (1) Saarumathi (1) Saidapet (1) Sakthi Vikatan (1) Sambaga Sashti Vizha (1) Samundi (1) Sand (1) Sand Ssthalam (1) Sangavai (1) Sangu (1) Sangu Kulam (1) Sanjeevirayar (1) Sanku Poojai (1) Santhi Mukurtham (1) Sarana Kosha Priyan (1) Sarangapani (1) Saravana Poigai (1) Saree (1) Sarvadaari (1) Sathaya Vizha (1) Sathiyamangalam (1) Sathuragiri (1) Savithiri (1) Secret (1) Security forces (1) Seetha (1) Seetha Kalyanam (1) Seethadevi Viratham (1) Self-Poojai (1) Sengundram (1) Shiva Namam (1) Shiva Temple Renovation (1) Shivagange (1) Sikkal (1) Silver Kavasam (1) Simmam Raasi (1) Singaperumal (1) Singaperumalkoil (1) Siruvani (1) Siruvanthadu (1) Sishtagurunatheswarar (1) Skull Surgery (1) Sky (1) Snakes (1) Sokkanathar (1) Solar Eclipse (1) Solingar (1) Someeswaranathar Thirukoil (1) Soorakudi (1) Sooriyanaar Koil (1) Soothavanaperuman Koil (1) Speech (1) Sponsored Photos (1) Sri Devi (1) Sri Lakshmi Narayana Perumal (1) Sri Lanka (1) Sri Mahalakshmiswarar Koil (1) Sri Neelameghaperumal (1) Sri Nidheeswarar Temple (1) Sri Shaneshwara Swamy (1) Sri Thenupureeswarar (1) Sri Venugopalan (1) Stars (1) Subrabatha Pooja (1) Suki Sivam (1) Sulliankuppam (1) Sundaramahalingam (1) Sundarar Nayanar (1) Supreme Court (1) Suran (1) Surutapalli (1) Swarnakadeswarar (1) Swawmiyanarayanar (1) Sydney Murugan Koil (1) TN Govt. (1) TTDC (1) Talking Murugan (1) Tamil (1) Taxi Stand (1) Teacher (1) Teleserial (1) Temple (1) Temple on footpath (1) Text (1) Thaali (1) Thaduthatkonda Nathar (1) Thakkolam (1) Thambaram (1) Thandu Keerai Neivethiyam (1) Thanjapureeswarar (1) Thayumanavar (1) Theerthakulam (1) Thenthirupperai (1) Thevaram (1) Thiagaraja (1) Thillai Kali Koil (1) Thiripuraree (1) Thiru Aathanur (1) Thirubuvanai (1) Thiruchchuzhi (1) Thiruchenkattankudi (1) Thiruchuzhi (1) Thiruduraipoondi (1) Thirukadaiyur (1) Thirukalar (1) Thirukarupaariyalur (1) Thirukkurippu Thondar (1) Thirukudamuzhuku (1) Thirumagal (1) Thirumaiyam (1) Thirumangalam (1) Thirumarainathar Koil (1) Thirumoghur (1) Thirunallur (1) Thirunallur Peruman (1) Thiruneermalai (1) Thiruneeru (1) Thirunindravur (1) Thirupaavai (1) Thirupananthal (1) Thirupani Invitation (1) Thiruparkadal (1) Thirupattoor (1) Thiruppanjeeli (1) Thirupunavasal (1) Thiruthalinathar (1) Thiruthangal Nindra Narayanaperumal (1) Thiruththalur (1) Thiruvadichoolam (1) Thiruvarutselvar (1) Thiruvasagar (1) Thiruvathavur (1) Thiruvedagam (1) Thiruvenkadu (1) Thiruverkadu (1) Thiruvetriyur (1) Thiruvettisvarar (1) Thiyagarajar (1) Thondamanatham (1) Thulasi (1) Thumb Finger Height (1) Thunder (1) Tirinindravur (1) Tirumeeyachur (1) Tiruparankundram (1) Tirupatisaram (1) Tiruvaiyaru (1) Tiruveezhimizhalai Temple (1) Tour package (1) Tourism (1) Tourism Department (1) Tumkur District (1) Twenty 20 (1) Uchi Kaala Pooja (1) Ujjain (1) Ujjivanathaswami (1) Umadevi (1) Useful related links (1) Usilampatti (1) Uthama Naachiamman (1) Uthamachozhapuram (1) Uthamapalayam (1) VIP Pooja Room (1) Vaalmeeghi (1) Vaasthu Girahalakshmi (1) Vadapalani (1) Vadugamoorthy (1) Vaigai Dam (1) Vaitheeswaran Koil (1) Valangaimaan (1) Valli (1) Vallimalai (1) Valmiki (1) Vannikudi (1) Varahi Amman (1) Vavall (1) Vayalur (1) Vazhi Aadimai Konda Nayagi (1) Vedapureeswarar Koil (1) Vedaranyeswarar (1) Vedha Narayanar (1) Vedha Valli (1) Veera Azhagar (1) Veera Jambeeswarar (1) Veeranam Lake (1) Veeraraghavaperumal (1) Vegetable (1) Vekkaliamman (1) Vengadachalapathy Koil (1) Venkateswara Temple (1) Videos (1) Vidya Ganapathy (1) Vijayawada (1) Vilakku Puja (1) Vilamal Pathanchali Manoharar (1) Villudaiyaanpattu (1) Vinayagar Chathurthi 2016 (1) Vinayagar Chathurthi 2017 (1) Viruchigam Raasi (1) Viruthapuriswarar (1) Visagam (1) Vishwanathar Koil (1) Wednesday (1) Weekly Programmes (1) Well (1) Widow (1) Wikisource (1) Women (1) Yaagam (1) Yagam (1) Yeddyurappa (1) Yediyur (1) a (1) e-darshan.com (1) ePrarthana (1) nChidambaram (1) அங்காள பரமேஸ்வரி அம்மன் (1) அங்காளபரமேஸ்வரி (1) அச்சரப்பாக்கம் (1) அடக்கமுடைமை (1) அத்ரிமலை (1) அனுமந்தை (1) அன்னம்புத்தூர் (1) அறிய ஓர் எளிய முறை (1) அறுபடை வீடு (1) அஷ்டமி (1) ஆடி வெள்ளி (1) ஆதிமூலப் பெருமாள் (1) இடைக்காட்டு சித்தர் (1) இரண்டு மார்பிலும் (1) இறைவன் – இறைவி பெயர்கள் (1) உஜ்ஜயினி காலபைரவர் (1) உடுமலை (1) உருத்திரபாதத் திருநாள் (1) ஏ.எம்.ராஜகோபான் (1) ஒதியம்பட்டு (1) கணபதி ஹோமம் (1) கணபதியே வருவாய் (1) கண் திருஷ்டி கணபதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கந்தன் கருணை (1) கந்தர் அநுபூதி (1) கந்தர் அலங்காரம் (1) கன்னியாகுமரி (1) கரிக்ககம் (1) கற்பக விநாயகர் (1) கலியுகம் (1) காசி விசாலாட்சி (1) காசி விஸ்வநாதர் (1) காஞ்சிபுரம் (1) காரிய சித்தி மாலை (1) காளஹஸ்தி (1) காளிப்பட்டி கந்தசாமி (1) கீழ்புதுப்பட்டு (1) கீழ்வேளூர் (1) குரு பூஜை (1) குரு பெயர்ச்சி பலன்கள் (1) குறிஞ்சிப்பாடி (1) குறுங்காலீஸ்வரர் (1) குற்றாலம் (1) கேடிலியப்பர் (1) கேதார கௌரி விரதம் (1) கைலாசநாதர் (1) கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? (1) சந்திராஷ்டம தினங்கள் (1) சயன கோலம் (1) சரபேஸ்வரர் (1) சரஸ்வதி பூஜை (1) சிங்கம்பெருமாள்கோயில் (1) சிட்னி முருகன் கோவில் (1) சித்திரகுப்தன் (1) சித்ரா பௌர்ணமி (1) சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1) சிவபெருமான் (1) சிவஸ்தலங்கள் (1) சீரடி சாய்பாபா ஜெயந்தி (1) சுருட்டப்பள்ளி (1) தங்க பல்லி (1) தஞ்சையில் அசோகவனம் (1) தட்சிணாமூர்த்தி சித்தர் (1) தமிழக சபரிமலை (1) தாயுமானவர் (1) தி இந்து (1) திண்டிவனம் (1) தினகரன் ஆன்மீக மலர் (1) தினமலர் ஆன்மீக மலர் (1) திருக்குறள் (1) திருச்சி (1) திருச்சிற்றம்பலம் (1) திருத்தொண்டர்கள் வரலாறு (1) திருப்பணி பத்திரிக்கை (1) திருப்பதிசாரம் (1) திருப்பாவை (1) திருப்புகழ் (1) திருப்புளிங்குடி (1) திருப்புவனம் (1) திருமலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் (1) திருமலைவையாவூர் (1) திருமீயச்சூர் (1) திருவதிகை (1) திருவெம்பாவை (1) திருவெற்றியூர் (1) திருவொற்றியூர் (1) திருவோண நட்சத்திரம் (1) திரெளபதி அம்மன் கோயில் (1) துர்முகி வருடம் (1) துளசி (1) தூக்கணாம்பாக்கம் (1) தென்திருப்பேரை (1) தென்னல் (1) தேவராசு சித்தர் (1) தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் (1) தோன்றிய காரணம் (1) நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் (1) நட்சத்திரம் குணநலன்கள் (1) நத்தம் (1) நவ கன்னிகைகள் தீர்த்தங்கள் (1) நவ கைலாய தலங்கள் (1) நாகமுத்து மாரியம்மன் கோயில் (1) நாத்திகர்கள் (1) நைனார்மண்டபம் (1) பச்சைவாழியம்மன் (1) பஞ்சபூத ஸ்தலங்கள் (1) படங்கள் (1) படிப்பு மந்தமா (1) பட்டினத்தார் (1) பனையபுரம் (1) பன்னிரு திருமுறைகள் (1) பரிகாரத்தலம் (1) பள்ளித்தென்னல் (1) பழம்புற்றுநாதர் (1) பாகம்பிரியாள் (1) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட நிகழ்வு (1) பிரத்யங்கிராதேவி (1) பிள்ளையார்பட்டி (1) புதன் (1) புதுச்சேரி (1) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) புற்றுநோய் (1) பெ. செல்வகணபதி (1) பௌர்னமி பூஜை (1) மகா கும்பாபிஷேகம் (1) மகா சிவராத்திரி (1) மகாமகம் 2016 (1) மகாலக்ஷ்மி (1) மயானக் கொள்ளை (1) மஹோற்சவம் (1) முதன்மை நாட்கள் (1) முத்தியால்பேட்டை (1) முருக பெருமான் (1) மேல்மலையனூர் (1) ராசி பலன்கள் (1) ருத்ராட்சை (1) லட்சுமண சுவாமி சித்தர் (1) லலிதாம்பிகை (1) லிங்கோத்பவர் (1) வடிவுடையம்மன் கோயில் (1) வடுக மூர்த்தி (1) வழிபாடு (1) வாசு தீரவே காசு நல்குவீர் (1) வாரம் ஒரு பாடல் (1) விதிமுறைகள் (1) வித்யாதரன் (1) விநாயகனே.... விணை தீர்ப்பவனே (1) விநாயகர் ஜாதகம் மகிமை (1) விளகேற்றுதல் (1) வீராம்பட்டினம் (1) வீராம்பட்டினம் தல வரலாறு (1) வேலனுக்கு மூத்தவனே (1) ஸ்தபதி (1) ஸ்ரீ நிதீஸ்வரர் (1) ஸ்ரீமுஷ்ணம் (1)

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு காலசம்ஹாரமூர்த்தி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்

தினமலர் கோயில்கள்

முருகன் புகழ் பாட வாருங்கள்......



இங்கே சென்று பார்வையிடு.....



Popular Posts

அழுக்கு: கந்தையிலே Vs. சிந்தையிலே.....

கந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா
உன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

உயிரே அழுக்கு துணி உவர் மன்னே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை என்னும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லம் வாழுதடா வெள்ளையப்பா