Friday, April 13, 2012

Tamil New Year: Events happening from 2008-2012

தமிழ்ப் புத்தாண்டை மாற்றி தமிழறிஞர்களின் மனதைப் புண்படுத்தியவர் கருணாநிதி-ஜெ. 

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 13, 2012, 14:50 [IST]

சென்னை: தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழக அரசின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில்,

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை. தமிழ் மொழியிற் சிறந்த தெய்வமும் இல்லை என்பதற்கு ஏற்ப சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வண்ணம் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று காலையில் இருந்து கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய தமிழ் அறிஞர்களுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்னும் பழமையுடைய இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியை பேசுபவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கான அடிப்படை காரணங்கள் பல உள்ளன.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வாண நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஒரு ஆண்டு ஆகும். சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.

சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதில் இருந்து அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும். சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் அந்த மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்.

உதாரணமாக சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதேபோன்று வைகாசி மாதத்தில் பவுர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன.

சித்திரையே வா, நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால் சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என்று தெய்வத்திரு மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழ கால கல்வெட்டுகளிலும் கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும் 60 ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அகத்தியர் பன்னிராயிரத்தில் பங்குனி மாதம் கடைசி மாதம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நக்கீரரும் இந்த கருத்தை கூறி இருக்கிறார். ராமலிங்கம் பிள்ளையும் சித்திரை மாத தொடக்கத்தை தனது வாழ்த்து பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகம் 1912-ல் புதுப்பித்த தமிழ் பெயர் அகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை காலமே முதலாவது பருவம் என ஜீவகசிந்தா மணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லபோனால் தமிழ் புத்தாண்டு தை மாதம் முதல்நாள் என்று திடீரென்று அறிவித்த முன்னாள் முதல்வர் கருணாநிதியே சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டுக்கு பலமுறை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1990-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் காவல் துறை குறித்த ஒரு வினாவுக்கு பதில் அளிக்கும்போது சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல்நாள் அமைய இருக்கின்றன என்றும் கைதிகளின் தண்டனை காலத்தை குறைப்பது குறித்து 110-வது விதியின் கீழ் அறிக்கை அளிக்கும்போது தமிழ் புத்தாண்டு அன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதாவது சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டு இருக்கிறார். 1935-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம், கிறிஸ்துவ பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவு என்று மறைமலை அடிகள் கூறியதாக 5-வது உலக தமிழ் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினாக்கினியன் குறிப்பிட்டுள்ளார்.

மறைமலை அடிகள் தை மாதம் பற்றியோ தமிழ் புத்தாண்டு பற்றியோ குறிப்பிட்டதாக தெரியவில்லை. அந்த கூட்டத்தில் திரு.வி.க. உள்பட மிகப்பெரிய தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் அனைவரும் எடுத்த முடிவு திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான்.

உண்மை இவ்வாறு இருக்க தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தார் கருணாநிதி.

யார் கேட்டது இந்த சட்டத்தை. இந்த சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன். இந்த சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை. இதிலிருந்தே காரணம் நோக்கமின்றி விளம்பரம் மோகத்தின் அடிப்படையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது தெளி வாகிறது.

எனவேதான் நான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பொதுமக்கள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் வானியல் அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டும் கருணாநிதி கொண்டு வந்த அந்த சட்டத்தை நீக்கம் செய்தேன் என்றார் ஜெயலலிதா.

Courtesy_

Also read the related stories

On April 13, 2012, Honble Chief Minister Selvi J.Jayalalithaa has presided the Chithirai Thirunaal celebrations and distributed prizes [Press Release No.146]

Courtesy_          

Also read the related stories

Tamil New Year in Chithirai

SPECIAL CORRESPONDENT

CHENNAI, August 23, 2011

Jayalalithaa:

Jayalalithaa: "People's faith cannot be changed through laws". File photo

The Tamil New Year will be celebrated on the first day of the Tamil month Chithirai, and not on the first of Thai.

The State Assembly on Tuesday passed a bill to repeal the Tamil Nadu Tamil New Year (Declaration) Act, 2008, brought in by the DMK government three years ago for declaring the first day of month of Thai as the Tamil New Year's day.

Hindu Religious and Charitable Endowments Minister S.P. Shanmuganathan, who introduced the Bill, said the government had decided "to restore the time immemorial custom of celebrating the first day of Chithirai as the Tamil New Year."

Participating in the debate on the bill, Chief Minister Jayalalithaa said the DMK government enacted the law to create a false impression that the then Chief Minister M. Karunanidhi alone had love for the Tamil people and the Tamil language. Further, she said, no reason was given for bringing in such a legislation.

"It was enacted with a view to seeking Mr. Karunanidhi's self-publicity. None benefitted from the law. Instead, it hurt the sentiments of the people who had been celebrating Tamil New Year on the first day of Chithirai since time immemorial. People's faith cannot be changed through laws."

She said the government had received representations from the people seeking the law's repeal.

She said even though the DMK government claimed that it enacted the law after Tamil scholars unanimously expressed their opinion in favour of celebrating Tamil New Year on the first day of Thai, Tamil people continued to celebrate it on Chithirai the last three years. As per the Tamil calendar, Chithirai was the first month and it was done based on the movement of the Sun. "Chithirai covers the Sun's transit through mesha. It is said our ancestors selected Chithirai as the first month since the year should begin with spring. It is based on astronomy and the wheel of seasons. One of the ancient Tamil epics, 'Seevaka Chinthamani', refers to this period as the first season of the year."

She said many scholars had expressed their opinion in favour of celebrating Tamil New Year in Chithirai.

Courtesy_

Also read the related stories

TN Gazette Notifications about Tamil Nadu Chief Minister Selvi J.Jayalalithaa Govt. has repealed the Tamil Nadu Tamil New Year (Declaration) Act, 2008 

Courtesy_

Gazette in Tamil Version: http://www.tn.gov.in 

Gazette in English Version: http://www.tn.gov.in

Also read the related stories

தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

First Published: 13 Apr 2012 04:28:34 AM IST

சென்னை, ஏப். 12: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழக ஆளுநர் ரோசய்யா வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷு புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் தமிழக, கேரள மக்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் அமைதியும், முன்னேற்றமும், வளமும் கிடைக்கட்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்தும் பாடுபட அனைவரும் உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிய தமிழ் மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டதால் மனமுடைந்தார்கள். வலிந்து திணிக்கப்படுகிற மாற்றங்களை மக்கள் ஒருநாளும் ஏற்பதில்லை. எனவே, சித்திரை முதல் நாளையே பெரும்பான்மையான உலகத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பல கோடி தமிழர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மக்களின் மனம் விரும்பும் மக்கள் அரசாக செயல்படும் இவ்வரசு, சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என மாற்றி அறிவித்தது. இந்தப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என வாழ்த்துகிறேன். உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

விஜயகாந்த் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டில் தமிழ் மக்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும். இலங்கைவாழ் தமிழர்களின் இன்னல் தீர்ந்து வருங்காலம் இனிதாக அமைந்திட வேண்டும்.

பி.எஸ். ஞானதேசிகன் வாழ்த்து

தமிழக மக்கள் எல்லா வளமும், நலனும் பெற்று வாழ வேண்டும். இலங்கைவாழ் தமிழர்களும் அரசியல் சம உரிமை பெற்று அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.

ராமதாஸ் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு தை திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. இந்தத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தா.பாண்டியன் வாழ்த்து

மின் பற்றாக்குறையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்ற கவலைகள் கடந்த ஆண்டோடு முடிந்து இந்த ஆண்டு முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.

பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு தினம் சித்திரை முதல் நாளாக மாற்றப்பட்டு தமிழர் உரிமை மீட்கப்பட்ட தினமாகக் கொண்டாடுவோம்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார், காங்கிரஸ் பிரமுகர் கார்த்தி ப.சிதம்பரம், மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் சேதுராமன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
Courtesy_

Also read the related stories

Karunanidhi moves bill to change Tamil New Year day

Staff Writer, © IANS

From Correspondents in Tamil Nadu, Tuesday, January 29, 2008

Tamil Nadu Chief Minister M. Karunanidhi Tuesday piloted a bill in the state assembly to change the Tamil New Year day from April 14 to the state's harvest festival Pongal, which falls Jan 14-15. The move has drawn much public ire.

Karunanidhi claimed that he had consulted various Tamil scholars and cultural experts before moving the 'Tamil Nadu Tamil New Year (Declaration) Bill 2008'.

None of the opposition parties has so far expressed any reservation about the move. But much of the public opinion was opposed to it.

'I suspect that those who endorsed the government's renaming quest must all be DMK supporters. If this government can do this, it can also announce new names for all the 12 months after Periyar, Anna, Stalin, Azhagiri, Kanimozhi and so on,' said eminent political commentator Cho S. Ramaswamy.

'Culture, in my opinion, cannot be ordered by law and therefore no regime has the power to do so,' he asserted.

V. Subramanian, who works for a private firm here, said: 'I would call it stupidity ...Though Dec 31 is the last day of every year, the accounting year ends on March 31 universally. Can anyone change these according to his or her whim and fancy?'

A priest at a Shiva temple termed it blasphemous.

'Our ancestors, who had the wherewithal to calculate the distance to the moon, sun and other planets when the world at large was yet to comprehend the value of the integer zero, have created a system that has stood the test of time. Attempting to alter it is like trying to fiddle with one's genes and parentage,' said a priest, declining to be named.

'Can anybody dare to change the Christian or Islamic calendars? And a political leader who has no beliefs in any religion has no locus standi to do so at all,' the priest said.

S. Bukhari, a Muslim scholar, averred that the government was acting beyond its known spheres of influence.

'This step doesn't make any sense to me. All those who subscribe to some religion or the other have their important days. For instance, in Islam, there is a particular period in a year that is observed as a period of fasting. It culminates in Id, which is determined by our Imams after sighting the moon. This has remained unchanged for centuries. Now that one government has attempted to change one calendar, where is the guarantee that others will not follow suit?' Bukhari questioned.

Courtesy_

Also read the related Article in Dinamani written by AIADMK MLA Thiru Pazha Karuppaiah

சித்திரையில் முத்திரை பதித்த ஆட்சி!

Courtesy_

-- 

No comments:

Post a Comment

2018: சந்திராஷ்டம தினங்கள்

கந்தன் கருணை பாடல்

கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

குறள் அதிகாரம்: துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350

குறள் விளக்கம் :

மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

தினமணி ஆன்மீக செய்திகள்

துறவுரை


This Blog Spot is meant for publishing Spiritual and Devotional Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Devotees. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".எமது வலைப்பதிவில் தேடல்

Google
 

தினமலர்: காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்தினமலர்: கோயில்கள் விபரம்எங்கள் வலைப்பதிவை பின் தொடருபவர்கள்

விவரக் குறிப்புகள்

Shiva (366) Vishnu (203) Pondicherry (110) Full Page Photo (103) Murugan (103) Dinamani (88) Mini Story (79) Story (72) Kumbabhishekam (69) Cuddalore (66) Amman (63) Ariankuppam (62) Invitation (59) Madurai (59) Chennai (52) Car Festival (50) Dinamalar (47) snippets (44) Ganapathy (42) Episode (41) Marriage (37) Aanjaneyar (30) Villupuram (29) Chidambaram (28) Chithirai Thiruvizha (28) Thanjavur (28) 63 Nayanmars (27) Thiruvannamalai (27) Varamalar (27) Meenakshiamman (26) Thai Poosam (26) Kanchipuram (25) Kumbakonam (23) Nagapattinam (23) Coimbatore (22) Sengazhuneeramman (22) Thiruchirappalli (22) Karnataka (21) Lakshmi (20) Thiruchendur (20) Article (19) Marriage Koil (19) Panguni Uthiram (19) Kantha Sashti (18) Dinakaran (17) Saraswathy (17) Thirunelveli (17) Villianur (17) 2013 (16) Bangalore (16) THE HINDU (16) Chengalpet (15) Kantha Sashti Viratham (15) Karthigai Deepam (15) Sivarathiri (15) Thirukalyanam (15) Thiruvarur (15) Vaikasi Visagam (15) Youtube (15) Aadi (14) Andal (14) Dakshinamoorthy (14) Parvathy (14) Sivagangai (14) Goddess Saraswathi (13) King Chola (13) Lingam (13) Margazhi (13) Nayanmar (13) Thirugnanasambanthar (13) Vinayagar (13) Children (12) Lakshmi Hayakirivar (12) Mahalakshmi (12) Nayanmars (12) Rameshwaram (12) Sirkazhi (12) Slogam (12) Ayappan (11) FAQ (11) Facebook (11) Facts (11) Kallazhagar (11) Sri Rangam (11) Thiruvanthipuram (11) Varadaraja Perumal (11) Agathiar (10) Bairavar (10) Deepavali (10) Kerala (10) Mylapore (10) Palani (10) Panruti (10) Saraswathi Pooja (10) Slideshow (10) Sun (10) Temples (10) Veerampattinam (10) Video (10) Viruthachalam (10) 2016 (9) Daily Thanthi (9) Maariamman (9) Mahakumbhabhishekam (9) Nava Narashimhar (9) Navagiraham (9) Ramanathapuram (9) Tamil New Year 2010 (9) Thirupathiripuliyur (9) Thiruthani (9) Vaikunda Egadesi (9) Vallalar (9) Vellore (9) 2012 (8) Aashta Bairavar (8) Arunachaleeswarar (8) Brihadeswara (8) Kali (8) Kuselar (8) Masi Magam (8) Mayiladudurai (8) Nandhi (8) Padaleeswarar (8) Raasi Palan (8) Sri Lakshmi Narashimhar (8) Sri Ranganathar (8) Sri Vaikundam (8) Sri Villiputhur (8) Thirukazhukundram (8) Thirupathi (8) Veerapathirar (8) Vijayathasami (8) மகா சம்ப்ரோக்ஷணம் (8) 108 Divya Desam (7) Damaging (7) Gangaikonda Cholapuram (7) Gopuram (7) Kabaleeswarar (7) Koyambedu (7) Maruthamalai (7) Planets (7) Ramalinga Swamigal (7) Saneesvarar (7) திருவந்திபுரம் (7) 2014 (6) 63 Nayanmaars (6) Angalaparameswari (6) Birthday (6) Brahmorsavam (6) Giri Valam (6) Guberar (6) Guru Bhaghavan (6) How to Worship (6) Jupiter (6) Karaikudi (6) Karudazhvar (6) Kirubanantha Vaariyar (6) Kotta Koil (6) Madras High Court (6) Namakkal (6) New Year 2011 (6) Ragigudda (6) Ramayanam (6) Salem (6) Sani (6) Sedal Thiruvizha (6) Tamil Nadu (6) Tanjore (6) Tanjore Periya Koil (6) Thanjavur Periya Koil (6) Thiruvasagam (6) Thursday (6) Wikimapia (6) Wikipedia (6) Aashta Bandhana Kumbabhishekam (5) Andhra Pradesh (5) Angalamman (5) Arthanarisvarar (5) Astrology (5) Brahma (5) Calendar (5) Education (5) Guru Peyarchi (5) Guru Pooja (5) Kalasam (5) Kamatchiamman (5) Mahabalipuram (5) Manikavasagar (5) Murugan Koil (5) Narashimhar (5) Nataraj (5) Parthasarathy (5) Pongal (5) Sani Pirathosham (5) Sundaresvarar (5) Tharbaneeswarar (5) Theni (5) Thirunallar (5) Thiruputhur (5) Triplicane (5) Vainavam (5) Wedding (5) 1000 Years (4) Aadiperukku (4) Aamavasai (4) Albums (4) Anna Abhishekam (4) Bull Temple (4) Devanathaswamy (4) Diseases (4) Divya Desam (4) Donation needed (4) Elephant (4) Festival (4) Gangai River (4) Guru Bhagavan (4) High Court (4) Historical Temples (4) Iyyanar Koil (4) Kailasanathar (4) Karaikal (4) Kethu (4) King Pandiyar (4) Lord Ramanujar (4) Mamalla (4) Manakula Vinayagar (4) Margazhi Nayagi Andal (4) Miscellaneous (4) Moon (4) Nadarajar (4) Neyveli (4) Pachaivazhiamman Koil (4) Pirathosham (4) Profiles (4) Pudukottai (4) R.K.Nagar (4) Raku (4) Ramar (4) Renovation (4) Rishigal (4) Sanipeyarchi (4) Singirikudi (4) Soora Samhaaram (4) Stotram (4) Stuti (4) TV Malai (4) Thillai (4) Thirukanchi (4) Thirukarthigai (4) Thirukarthigai Deepam (4) Thiruvathigai (4) Thoothukudi (4) Throwbathiamman Koil (4) Tirumala (4) Uchi Pillaiyar Koil (4) அட்சயதிரிதியை (4) அழைப்பிதழ் (4) 2018 (3) Archaeological Survey of India (3) Arunachaleswar (3) Aruthra Dharisanam (3) Cauvery (3) Chithra Paurnami (3) Durgai (3) Elephant Vahanam (3) Erode (3) Gangavaragha Nadhieswarar (3) HR and CE Commissioner (3) Hanuman (3) Hanuman Jayanthi (3) Husband-wife (3) Irumbai (3) Kaalanthottam (3) Karuda Urchavam (3) King Pallavar (3) King Rajaraja Cholan (3) King Rajarajan (3) Kodi Maram (3) Kutralam (3) Lord Krishna (3) Lyrics (3) Maalaimalar (3) Maangalyam (3) Mailam (3) Medicine (3) Melmalaiyanur (3) Mukthi (3) Name (3) Nammazhvar (3) Natchathiram (3) Nava Kailaya Temple (3) Navarathiri (3) Pachaivazhiamman (3) Patteeswarar (3) Perur (3) Poojai Time (3) Poovarasankuppam (3) Potri Slogam (3) Prayer (3) Sabarimalai (3) Saivam (3) Shaivam (3) Sivakasi (3) Song (3) Sorgavasal Thirappu (3) Specialty (3) Srinivasa Perumal (3) Thirukuda Nanneeratu Vizha (3) Thirumurai (3) Thiruvahindapuram (3) Thiruvananthapuram (3) Thiruvennainallur (3) Thiruvizhemizhalai (3) Tindivanam (3) Varalakshmi Viratham (3) Viratham (3) Yekhadesi (3) ஆடி (3) எதுதான் நிஜம் (3) சித்தர் (3) புதுச்சேரி சித்தர் (3) விநாயகர் அகவல் (3) 100 Years Old (2) 10th Century (2) 12 Years (2) 12 ராசிகள் (2) 2011 (2) 3500 Years Old (2) 360 Degree view (2) Aadhi Sankarar (2) Aadipooram (2) Aani Thirumanchanam (2) Aanmeega affairs (2) Achalpuram (2) Advertisement (2) Ambalapattu Sivan Temple (2) Annamputhur (2) Arunakirinathar (2) Australia (2) Avaiyar (2) Bahour (2) Ban (2) Blessing (2) Brahmapureeswarar (2) Cancer (2) Cave Temples (2) Chamundi Hill (2) Cow (2) Cracks (2) Date of Birth (2) Dhevaram (2) Diary (2) Dindigul (2) Egmore (2) English New Year (2) Ethirkolbadi (2) Examination (2) Ezhumalaivasan (2) Father-in-law (2) Fire (2) Gnanikal Potri Slogam (2) Gokulashtami Day (2) Greetings (2) Guru Bakthi (2) Guruvayur (2) History (2) Holy Bath (2) Honey Bee (2) ISKON (2) Idol (2) Iravatheswarar (2) Jambukeswarar (2) Justice (2) Kabilar Kundru Koil (2) Kalahasti (2) Kannagi (2) Kanni Raasi (2) Kanniyakumari (2) Karudan (2) Kasi Vishwanathar (2) Kemfort (2) Kizhur (2) Kopparai (2) Kumuli (2) Likitha Nama Jabam (2) Lion Vahanam (2) Locate the Temple (2) Madurai Bench (2) Maghaalaya Aamavasai (2) Maha Shivaratri (2) Mahaballesvar (2) Mahamaham (2) Maharashtra (2) Mandiram (2) Mangalore (2) Mango Tree (2) Mannarkudi (2) Meaning (2) Meenam Raasi (2) Mela Thirumanacheri (2) Mesha Raasi (2) Milk (2) Month (2) Mother (2) Mudaliarpet (2) Muktheeswarar (2) Naalayira Divya Birapantham (2) Nainarmandapam (2) Nallathur (2) Nallur (2) Narashimhar Jayanthi (2) Narathar (2) Paadal Petra Sthalan (2) Padmavathy (2) Panchabootha Ssthalam (2) Papanasam (2) Pillaiyarpatti Vinayagar (2) Poojai Schedule (2) Poonthamalli (2) Pralayakaleswarar (2) Private Photos (2) Pune (2) Purataasi (2) Rain (2) Rama Namam (2) Rama Navami (2) Ramanathaswamy (2) Ranganatha Perumal (2) Rathinagiri (2) River (2) Ruining (2) Saibaba (2) Sarabeswarar (2) Saranarayana Perumal (2) Sculptures (2) Sevvai Thosham (2) Silapathigaram (2) Sin (2) South Ahobilam (2) Sri Mushnam (2) Sri Perumputhur (2) Statue (2) Stolen (2) Student (2) Subramaniyaswami (2) Sun Light Reaches Lord Shiva (2) Sundarakandam (2) Swami Malai (2) Swarnapureeswarar (2) Tamil New Year 2008 (2) Tamil New Year 2013 (2) Tamil New Year 2016 (2) Temples visits (2) Theemithi Vizha (2) Thennambakkam (2) Thenthiruvannamalai (2) Thiruchenkodu (2) Thirukamesvarar (2) Thirukoilur (2) Thirukoshtiyur (2) Thirukural (2) Thirukuriputhondar Nayanar (2) Thirumanacheri (2) Thirumanchanam (2) Thirumangaiazhwar (2) Thirumeninathar (2) Thiruppur (2) Thiruthangal (2) Thiruvaanaikaval (2) Thiruvaavaduthurai (2) Thiruvallur (2) Thiruvanaikaval (2) Thiruvanmiyur (2) Thiruvarangam (2) Thiruvenbaavai (2) Thiruvidaimaruthur (2) Thiruvidanthai (2) Thiruvilaiyadal (2) Thiruvottiyur (2) Thulaam Raasi (2) Tirupati (2) Treasure (2) UNESCO (2) Udumalai (2) Ulundurpet (2) Unnamalai (2) Vadalur (2) Vandavasi (2) Vedaranyam (2) Vedham (2) Velachery (2) Vellore Fort (2) Vikatan (2) Villivakkam (2) Vinayagar Agaval (2) Vinayagar Chathurthi (2) Vinayagar Chathurthi 2008 (2) Virudhunagar (2) Viruthakiriswarar (2) Water (2) Web Albums (2) Website (2) அருணகிரிநாதர் (2) இராகு காலம் (2) எமகண்டம் (2) ஏப்ரல் 26 (2) குமுதம் ஜோதிடம் (2) சித்தர்கள் (2) செங்கல்பட்டு (2) திருக்காஞ்சி (2) துதிகள் (2) நாயன்மார்கள் (2) வில்லுடையான்பட்டு (2) ஸ்ரீ கருட புராணம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீசங்கர ஜெயந்தி (2) 08 Vinayagar Pics (1) 10 Car Pavani (1) 1000 (1) 1008 (1) 100th Sankara Jayanthi (1) 1012-1044 AD (1) 1024 (1) 108 Amman (1) 108 Nandhi Slogam (1) 108 Potri Slogam (1) 108 Shiva Slogam (1) 108 நவதிருப்பதிகள் (1) 11th Century old (1) 16 Nama Mantrams (1) 16 Types of Lingam (1) 17 Health TIPS (1) 19 Avatars of Lord Shiva (1) 2010 (1) 2015 (1) 2015-2016 (1) 2017 (1) 21 Guru Bhagavan Temples (1) 21 feet Murugan Statue (1) 21 தீய குணங்கள் (1) 24 feet Statue (1) 27 Natchathiram (1) 274 (1) 3 Sun Koil (1) 300 Years Old (1) 5 Faces (1) 5 Powers (1) 5 different personalities (1) 500 Years (1) 51 feet Idol (1) 6 Abodes (1) 64 Sakthi Peedam (1) 64 type of Arts (1) 64 திருவிளையாடல் (1) 8 Types of Lingam (1) 8th Century (1) 9 Living Philosophies (1) 9 வாழ்க்கைத் தத்துவங்கள் (1) AMR (1) Aadhikesava Perumal (1) Aadhikudi (1) Aadhinathar (1) Aadhinayaki (1) Aadi Kiruthigai (1) Aadikamatchi (1) Aadikesavaperumal (1) Aadimoolam (1) Aadisheshan (1) Aalapuzhai (1) Aanandha Thandavam (1) Aandarkuppam (1) Aarani (1) Aathalanallur (1) Abhishekam (1) Acharapakkam (1) Achaya Thirithiya (1) Adhibatha Nayanar (1) Adipureeswarar (1) Adopted Son (1) Advice (1) Agatheeswaran (1) Agriculturist (1) Air (1) Alangaram (1) Ambar Magaalam (1) Anaya Nayanmar (1) Angavai (1) Angureswarar (1) Animals (1) Animation (1) Annapoorani (1) Announcement (1) Anusham Natchathiram (1) Appar (1) Aramvalarthanayagi (1) Aranthangi (1) Arapaleeswarar (1) Arasalar (1) Arasamangalam (1) Archaeological (1) Arjunan Taxi Driver (1) Arts (1) Arumugam (1) Arupadai Murugan (1) Aruppukottai (1) Ashta Lingam (1) Asia largest Ganapathy Koil (1) Atheists (1) Athiri Munivar (1) Atteeswarar (1) Attention please (1) Audio (1) Avinasilingeswarar (1) Ayodhyapattnam (1) Azhagar (1) BEHS (1) Bagampriyaal (1) Bagavathi Amman (1) Bakthavatchalam (1) Bakthavatchaleswara (1) Bakthi (1) Banashankari (1) Beeman (1) Bell (1) Benefits (1) Bharath English High School (1) Bharathiyar (1) Bhavani (1) Bheemeswarar (1) Bill cards (1) Biography (1) Birds (1) Birth (1) Birthday Palan (1) Bodi (1) Boys (1) Bramochava Invitation (1) Brisbane (1) CRPF (1) Calculator (1) Can Beat (1) Chandiramouleeswarar (1) Chariot making (1) Cheyyar (1) Chief Minister (1) Chinna Narimedu (1) Chinna Salem (1) Chinnamanoor (1) Chozha Empires (1) Circulars (1) Coins (1) Courtallam water-falls (1) Crocodile (1) Crore Lingams (1) Crow (1) Cumbum (1) Dance (1) Danger (1) Deputy Prime Minister of India (1) Desigar (1) Details about Temples (1) Dhakatur (1) Dhanusu Raasi (1) Dharasuram (1) Dharmapuri (1) Dharpanam (1) Dharshan (1) Dhatchan (1) Dhulabaram (1) Diamond Crown (1) DivShare (1) Divyadesangal (1) Do's and Don'ts (1) Dog (1) Dress Code (1) Eagambaranathar (1) East (1) Em Perumaan (1) Environment (1) Ernakulam (1) Ethists (1) Eyarkon Kalikkama Nayanar (1) Falcon (1) Family (1) Fast (1) Father (1) Female Karudan (1) Female Sabarimalai (1) Fire Marriage (1) Fire Mountain (1) Fish (1) Five Faces (1) Flag Hoisting (1) Flowers (1) Food (1) Forgive (1) Frontline (1) Gajendiravaradhan (1) Ganapathy Homam (1) Garuda Puranam (1) Gayathri Manthiram (1) Gayathridevi (1) Gazette (1) Gingee (1) Girls (1) Gnana Saba (1) Gold (1) Golden Lizard (1) Golden Temple (1) Gomuktheeswarar (1) Google Map (1) Gowmariamman Koil (1) Gurukkal (1) Gurukulam (1) Hari Namam (1) Haridwar (1) Healthy Body (1) Hill Temples (1) Holy Rivers (1) Horse Vahanam (1) Hubli (1) Hyderabad (1) IBN TV (1) Idaisuram (1) Idumbavaneswarar (1) Ilayankudi (1) Income-Expenses Book (1) Indian Express (1) Inside Tirumala Tirupati (1) Irukkankudi (1) Irumbarai (1) Isaiyanur (1) Iyswarya Veerapathirar (1) Jack Fruits (1) Jajuree (1) Jalakandeswarar (1) Jalakandeswarar Koil (1) Jalanatheeswarar (1) Jeelivaneswarar (1) Jeyamoorthy (1) Jothirlingam (1) Kaalameghaperumal (1) Kadaaram Kondaan (1) Kadagam Raasi (1) Kadaimudinathar (1) Kadayam (1) Kalabhairava Temple (1) Kalatheeswarar (1) Kalpakkam (1) Kalyana Avaiyar (1) Kalyana Varatharajar (1) Kamadenu Kalpavruksha (1) Kamadhenu (1) Kambar (1) Kan Thiruzhti Ganapathy (1) Kanaga Durga (1) Kandamangalam (1) Kandhan Karunai (1) Kandullam Makinzhanda Perumal (1) Kanisapakkam (1) Kannappa Nayanmar (1) Kanniga Parameswari (1) Kanyakumari (1) Karamadai (1) Karapuranathar (1) Karikkakom (1) Karpagambal (1) Karparatchaambigai (1) Kartika Vrindavan Utsava (1) Karuda Panchami (1) Karuda Puranam (1) Karumari (1) Karumariamman (1) Karuvarai (1) Karuveli (1) Kathirkamam (1) Kattumannarkoil (1) Kavadi (1) Kayarkanni (1) Keezhai Thirumanacheri (1) Keezhaiyur (1) Keezhapavur (1) Kempfort (1) King Cheran (1) King Koon Pandian (1) King Kulasekara Pandiyan (1) King Mughal (1) King Shivaji (1) King Sibi Sakravarthy (1) King Vijayanagar (1) Kirubapuleeswarar (1) Kolanjiappar (1) Kollimalai (1) Kolu (1) Koni Amman Koil (1) Koniamman (1) Koodal (1) Koodalazhagar (1) Koodalur (1) Koovam (1) Koravallimedu (1) Kovalan (1) Krishnapuram (1) Kuberapureeswarar (1) Kudamuruti (1) Kudamuzhuku (1) Kumaripen (1) Kumba Mela (1) Kumbakanom (1) Kumbam Raasi (1) Kummidipoondi (1) Kumudha Vallai (1) Kundavai (1) Kundrakudi (1) Kurundam (1) Kurungaleeswarar Koil (1) Kuruvithurai (1) Kuzhi (1) L.K.Advani (1) Land (1) Lava-Kusa (1) Lawspet (1) Lenyadri caves (1) Let's Tell (1) Lingam having wings (1) Lingothpavar (1) Links (1) Lord Brahma (1) Lord Indiran (1) Lord Murugan (1) Lunar Eclipse (1) MLA (1) MP3 (1) Maahaaleeswarar (1) Maanamadurai (1) Maanampatti (1) Maathur (1) Madhana Gopala Swamy (1) Madhya Pradesh (1) Maducarai (1) Madurai Birthday (1) Magara Vilaku (1) Mahabharata (1) Mahakaleshwarar Temple (1) Mahalingaswamy (1) Mahalingeswarar (1) Maharam Raasi (1) Mahatma Gandhi Medical College (1) Mahendiramangalam (1) Mahishi (1) Mahorsavam (1) Malaipattu (1) Manchal (1) Manchal Matha (1) Manikka Veenai Enthum song (1) Manimuthar River (1) Manjunatha Swamy Temple (1) Mannaatheeswarar (1) Mannadipet (1) March (1) Markandeyan (1) Maruntheeswarar (1) Marutheesvarar (1) May 10 (1) Meallapperunkarai (1) Meetings (1) Meikkanda Devar Nayanmar (1) Mela Thirupathi Koil (1) Mellore (1) Melmalayanur (1) Melmaruvathur (1) Melparikkalpet (1) Metti (1) Mithunam Raasi (1) Mole (1) Moogambikai (1) Morattandi (1) Museum (1) Muthiyalpet (1) Muthupettai (1) Muzhaiyur (1) Mysore (1) NDTV (1) NGC (1) NHAI (1) Nagercoil (1) Namaskar (1) Nandi circle (1) Nanthanar Nayanmar (1) Narakasuran (1) Narayana Manthram (1) Nava Nathi (1) Nava Thirupathi (1) Navagraha Shaneshwara Temple (1) Neelaayathaatchi Amman (1) New Year 2013 (1) New Year 2016 (1) News (1) Nithiswarar (1) Nithya Kalyana Perumal (1) Nithya Kalyani Amman (1) Nitya Kalyana Perumal (1) Non-payment Tax Movement (1) Notifications (1) Office-bearers (1) Om (1) Omandhur (1) Online Pooja (1) Oothimalai Andavar (1) P.Selvaganapathy (1) Paari Mannan (1) Paarijaatha Vaneswarar (1) Padaalam (1) Padmanabhaswamy (1) Palayamkottai (1) Palikondaan (1) Palladam (1) Palli Kondeswarar Temple (1) Pallikaranai (1) Pancha Paandavar (1) Panchaggam (1) Panchamugam Aanjaneyar (1) Panchavatee (1) Panorama (1) Panthanallur (1) Papanasanathar (1) Paramakudi (1) Parameswari (1) Parents (1) Parikkal (1) Parivara Thalangal (1) Parrot (1) Pasupatheeswarar (1) Pattamangalam (1) Pattieswar (1) Pattieswaram (1) Pattisvarar (1) Pazhaniandavar (1) Pennagadam (1) Peranamallur (1) Periya Puranam (1) Personalities (1) Phamplets (1) Photos (1) Picasa Web Album (1) Pictures (1) Pidari Meenakshi Amman Koil (1) Pillai Kari Keta Perumaan (1) Pillaiyarkuppam (1) Pirugu Maharishi (1) Plastic (1) Police (1) Pollution (1) Polur (1) Ponneri (1) Poomadevi (1) Poombuhar (1) Pooram (1) Pralayakala Veerapathirar (1) Pranava Mandiram (1) Prasatham (1) Pratyankara Devi (1) Prayer Book Bank (1) Prithivi Ssthalam (1) Private or Public Temple (1) Procedures (1) Properties (1) Proverbs (1) Puberty Girls (1) Puberty function (1) Pushparatheswarar (1) Pushpavalli (1) Puththirakameshwarar (1) Puthur Murugan Koil (1) Quick Links (1) Quiz (1) RTI (1) Rain Water Harvesting (1) Raja Alangaram (1) Rajaraja Cholan (1) Rajarajeshwari Plagummanavara Temple (1) Rajarajeshwri Nagar (1) Rajasthan (1) Rajendra Chola (1) Ramanjaneya Swamy (1) Ramar Bridge (1) Recommendations (1) Rice (1) Rishaba Vahanam (1) Rishapam Raasi (1) River Festival (1) Rock Fort Temple (1) Roof (1) Round-up Temples (1) Saakkiya Nayanmars (1) Saarumathi (1) Saidapet (1) Sakthi Vikatan (1) Sambaga Sashti Vizha (1) Samundi (1) Sand (1) Sand Ssthalam (1) Sangavai (1) Sangu (1) Sangu Kulam (1) Sanjeevirayar (1) Sanku Poojai (1) Santhi Mukurtham (1) Sarana Kosha Priyan (1) Sarangapani (1) Saravana Poigai (1) Saree (1) Sarvadaari (1) Sathaya Vizha (1) Sathiyamangalam (1) Sathuragiri (1) Savithiri (1) Secret (1) Security forces (1) Seetha (1) Seetha Kalyanam (1) Seethadevi Viratham (1) Self-Poojai (1) Sengundram (1) Shiva Namam (1) Shiva Temple Renovation (1) Shivagange (1) Sikkal (1) Silver Kavasam (1) Simmam Raasi (1) Singaperumal (1) Singaperumalkoil (1) Siruvani (1) Siruvanthadu (1) Sishtagurunatheswarar (1) Skull Surgery (1) Sky (1) Snakes (1) Sokkanathar (1) Solar Eclipse (1) Solingar (1) Someeswaranathar Thirukoil (1) Soorakudi (1) Sooriyanaar Koil (1) Soothavanaperuman Koil (1) Speech (1) Sponsored Photos (1) Sri Devi (1) Sri Lakshmi Narayana Perumal (1) Sri Lanka (1) Sri Mahalakshmiswarar Koil (1) Sri Neelameghaperumal (1) Sri Nidheeswarar Temple (1) Sri Shaneshwara Swamy (1) Sri Thenupureeswarar (1) Sri Venugopalan (1) Stars (1) Subrabatha Pooja (1) Suki Sivam (1) Sulliankuppam (1) Sundaramahalingam (1) Sundarar Nayanar (1) Supreme Court (1) Suran (1) Surutapalli (1) Swarnakadeswarar (1) Swawmiyanarayanar (1) Sydney Murugan Koil (1) TN Govt. (1) TTDC (1) Talking Murugan (1) Tamil (1) Taxi Stand (1) Teacher (1) Teleserial (1) Temple (1) Temple on footpath (1) Text (1) Thaali (1) Thaduthatkonda Nathar (1) Thakkolam (1) Thambaram (1) Thandu Keerai Neivethiyam (1) Thanjapureeswarar (1) Thayumanavar (1) Theerthakulam (1) Thenthirupperai (1) Thevaram (1) Thiagaraja (1) Thillai Kali Koil (1) Thiripuraree (1) Thiru Aathanur (1) Thirubuvanai (1) Thiruchchuzhi (1) Thiruchenkattankudi (1) Thiruchuzhi (1) Thiruduraipoondi (1) Thirukadaiyur (1) Thirukalar (1) Thirukarupaariyalur (1) Thirukkurippu Thondar (1) Thirukudamuzhuku (1) Thirumagal (1) Thirumaiyam (1) Thirumangalam (1) Thirumarainathar Koil (1) Thirumoghur (1) Thirunallur (1) Thirunallur Peruman (1) Thiruneermalai (1) Thiruneeru (1) Thirunindravur (1) Thirupaavai (1) Thirupananthal (1) Thirupani Invitation (1) Thiruparkadal (1) Thirupattoor (1) Thiruppanjeeli (1) Thirupunavasal (1) Thiruthalinathar (1) Thiruthangal Nindra Narayanaperumal (1) Thiruththalur (1) Thiruvadichoolam (1) Thiruvandarkoil (1) Thiruvarutselvar (1) Thiruvasagar (1) Thiruvathavur (1) Thiruvedagam (1) Thiruvenkadu (1) Thiruverkadu (1) Thiruvetriyur (1) Thiruvettisvarar (1) Thiyagarajar (1) Thondamanatham (1) Thulasi (1) Thumb Finger Height (1) Thunder (1) Tirinindravur (1) Tiruparankundram (1) Tirupatisaram (1) Tiruvaiyaru (1) Tiruveezhimizhalai Temple (1) Tour package (1) Tourism (1) Tourism Department (1) Tumkur District (1) Twenty 20 (1) Uchi Kaala Pooja (1) Ujjain (1) Ujjivanathaswami (1) Umadevi (1) Useful related links (1) Usilampatti (1) Uthama Naachiamman (1) Uthamachozhapuram (1) Uthamapalayam (1) VIP Pooja Room (1) Vaalmeeghi (1) Vaasthu Girahalakshmi (1) Vadapalani (1) Vaigai Dam (1) Vaitheeswaran Koil (1) Valangaimaan (1) Valli (1) Vallimalai (1) Valmiki (1) Vannikudi (1) Varahi Amman (1) Vavall (1) Vayalur (1) Vazhi Aadimai Konda Nayagi (1) Vedapureeswarar Koil (1) Vedaranyeswarar (1) Vedha Narayanar (1) Vedha Valli (1) Veera Azhagar (1) Veera Jambeeswarar (1) Veeranam Lake (1) Veeraraghavaperumal (1) Vegetable (1) Vekkaliamman (1) Vengadachalapathy Koil (1) Venkateswara Temple (1) Videos (1) Vidya Ganapathy (1) Vijayawada (1) Vilakku Puja (1) Vilamal Pathanchali Manoharar (1) Villudaiyaanpattu (1) Vinayagar Chathurthi 2016 (1) Vinayagar Chathurthi 2017 (1) Viruchigam Raasi (1) Viruthapuriswarar (1) Visagam (1) Vishwanathar Koil (1) Wednesday (1) Weekly Programmes (1) Well (1) Widow (1) Wikisource (1) Women (1) Yaagam (1) Yagam (1) Yeddyurappa (1) Yediyur (1) a (1) e-darshan.com (1) ePrarthana (1) nChidambaram (1) அங்காள பரமேஸ்வரி அம்மன் (1) அங்காளபரமேஸ்வரி (1) அச்சரப்பாக்கம் (1) அடக்கமுடைமை (1) அத்ரிமலை (1) அனுமந்தை (1) அன்னம்புத்தூர் (1) அறிய ஓர் எளிய முறை (1) அறுபடை வீடு (1) அஷ்டமி (1) ஆடி வெள்ளி (1) ஆதிமூலப் பெருமாள் (1) இடைக்காட்டு சித்தர் (1) இரண்டு மார்பிலும் (1) இறைவன் – இறைவி பெயர்கள் (1) உஜ்ஜயினி காலபைரவர் (1) உடுமலை (1) உருத்திரபாதத் திருநாள் (1) ஏ.எம்.ராஜகோபான் (1) ஒதியம்பட்டு (1) கணபதி ஹோமம் (1) கணபதியே வருவாய் (1) கண் திருஷ்டி கணபதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கந்தன் கருணை (1) கந்தர் அநுபூதி (1) கந்தர் அலங்காரம் (1) கன்னியாகுமரி (1) கரிக்ககம் (1) கற்பக விநாயகர் (1) கலியுகம் (1) காசி விசாலாட்சி (1) காசி விஸ்வநாதர் (1) காஞ்சிபுரம் (1) காரிய சித்தி மாலை (1) காளஹஸ்தி (1) காளிப்பட்டி கந்தசாமி (1) கீழ்புதுப்பட்டு (1) கீழ்வேளூர் (1) குரு பூஜை (1) குரு பெயர்ச்சி பலன்கள் (1) குறிஞ்சிப்பாடி (1) குறுங்காலீஸ்வரர் (1) குற்றாலம் (1) கேடிலியப்பர் (1) கேதார கௌரி விரதம் (1) கைலாசநாதர் (1) கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? (1) சந்திராஷ்டம தினங்கள் (1) சயன கோலம் (1) சரபேஸ்வரர் (1) சரஸ்வதி பூஜை (1) சிங்கம்பெருமாள்கோயில் (1) சிட்னி முருகன் கோவில் (1) சித்திரகுப்தன் (1) சித்ரா பௌர்ணமி (1) சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1) சிவபெருமான் (1) சிவஸ்தலங்கள் (1) சீரடி சாய்பாபா ஜெயந்தி (1) சுருட்டப்பள்ளி (1) தங்க பல்லி (1) தஞ்சையில் அசோகவனம் (1) தட்சிணாமூர்த்தி சித்தர் (1) தமிழக சபரிமலை (1) தாயுமானவர் (1) தி இந்து (1) திண்டிவனம் (1) தினகரன் ஆன்மீக மலர் (1) தினமலர் ஆன்மீக மலர் (1) திருக்குறள் (1) திருச்சி (1) திருச்சிற்றம்பலம் (1) திருத்தொண்டர்கள் வரலாறு (1) திருப்பணி பத்திரிக்கை (1) திருப்பதிசாரம் (1) திருப்பாவை (1) திருப்புகழ் (1) திருப்புளிங்குடி (1) திருப்புவனம் (1) திருமலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் (1) திருமலைவையாவூர் (1) திருவதிகை (1) திருவாண்டார்கோயில் (1) திருவெம்பாவை (1) திருவெற்றியூர் (1) திருவொற்றியூர் (1) திருவோண நட்சத்திரம் (1) திரெளபதி அம்மன் கோயில் (1) துர்முகி வருடம் (1) துளசி (1) தூக்கணாம்பாக்கம் (1) தென்திருப்பேரை (1) தென்னல் (1) தேவராசு சித்தர் (1) தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் (1) தோன்றிய காரணம் (1) நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் (1) நட்சத்திரம் குணநலன்கள் (1) நத்தம் (1) நவ கன்னிகைகள் தீர்த்தங்கள் (1) நவ கைலாய தலங்கள் (1) நாகமுத்து மாரியம்மன் கோயில் (1) நாத்திகர்கள் (1) நைனார்மண்டபம் (1) பச்சைவாழியம்மன் (1) பஞ்சபூத ஸ்தலங்கள் (1) படங்கள் (1) படிப்பு மந்தமா (1) பட்டினத்தார் (1) பனையபுரம் (1) பன்னிரு திருமுறைகள் (1) பரிகாரத்தலம் (1) பழம்புற்றுநாதர் (1) பாகம்பிரியாள் (1) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட நிகழ்வு (1) பிரத்யங்கிராதேவி (1) பிள்ளையார்பட்டி (1) புதன் (1) புதுச்சேரி (1) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) புற்றுநோய் (1) பெ. செல்வகணபதி (1) பௌர்னமி பூஜை (1) மகா கும்பாபிஷேகம் (1) மகா சிவராத்திரி (1) மகாமகம் 2016 (1) மகாலக்ஷ்மி (1) மயானக் கொள்ளை (1) மஹோற்சவம் (1) முதன்மை நாட்கள் (1) முத்தியால்பேட்டை (1) முருக பெருமான் (1) மேல்மலையனூர் (1) ராசி பலன்கள் (1) ருத்ராட்சை (1) லட்சுமண சுவாமி சித்தர் (1) லிங்கோத்பவர் (1) வடிவுடையம்மன் கோயில் (1) வழிபாடு (1) வாசு தீரவே காசு நல்குவீர் (1) வாரம் ஒரு பாடல் (1) விதிமுறைகள் (1) வித்யாதரன் (1) விநாயகனே.... விணை தீர்ப்பவனே (1) விநாயகர் ஜாதகம் மகிமை (1) விளகேற்றுதல் (1) வீராம்பட்டினம் (1) வீராம்பட்டினம் தல வரலாறு (1) வேலனுக்கு மூத்தவனே (1) ஸ்தபதி (1) ஸ்ரீ நிதீஸ்வரர் (1) ஸ்ரீமுஷ்ணம் (1)

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு காலசம்ஹாரமூர்த்தி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்

தினமலர் கோயில்கள்

முருகன் புகழ் பாட வாருங்கள்......இங்கே சென்று பார்வையிடு.....Popular Posts

அழுக்கு: கந்தையிலே Vs. சிந்தையிலே.....

கந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா
உன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

உயிரே அழுக்கு துணி உவர் மன்னே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை என்னும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லம் வாழுதடா வெள்ளையப்பா