Wednesday, July 18, 2012

பனையபுரம் ஆலயத்திற்கு வந்துள்ள ஆபத்து

NHAI spares 1,300-year-old temple

T. S. SUBRAMANIAN

CHENNAI, January 22, 2013

The Sri Netroddharakaswami Temple at Panaiyapuram that faced demolition to facilitate NH expansion. Photo: T.Singaravelou. 

The Siva temple at Panaiyapuram in Tamil Nadu was to be demolished to make way for widening the Vikkiravandi-Thanjavur highway.

Villagers of Panaiyapuram in Villupuram district of Tamil Nadu are an overjoyed lot and they cannot wait anymore to honour their saviours. They want to erect big banners, expressing their “gratitude” to the saviours, and present them with turbans and shawls. A reception too will be organised. The saviours are National Highways Authority of India officers, who, heeding the protests of locals, have decided not to demolish the 1,300-year-old Siva temple in the village to make way for widening the Vikkiravandi-Thanjavur National Highway (NH) 45C. The villagers will also honour Tamil Nadu officials who convinced the NHAI not to pull down the temple.

When the plans to widen the NH-45C, cutting through the temple, became public, residents of Panaiyapuram, Pappanapattu, Mundiyampakkam, Kappiyampuliyur and Thuravi forgot their caste and class divisions and rose as one to protest against it. For, the widened highway would have shot like an arrow through the ancient Siva temple and its sanctum sanctorum for Panankateesvarar, and the shrines for his consort Satyambikai, Ganesa and Muruga would have been razed to their foundation. Inscriptions belonging to Rajendra Chola (regnal years 1012 CE to 1043 CE), his son, Rajendra Chola II, Adhi Rajendra, Kulotunga I, Jatavarman Sundara Pandiya I, Vikrama Pandiya and others would have disappeared. (The Hindu, Road that may erase history, April 6, 2012).

This enraged the villagers, who were determined not to allow the temple demolition to go through. They petitioned Villupuram Collector V. Sampath, NHAI officials and Union Ministers. The State government’s land acquisition officer feared the issue would lead to a law and order problem. The NHAI officials informed their headquarters about the protests.

The NHAI has now decided “to restrict the proposed ROW [right of way] width to avoid acquisition of the ancient temple near Panaiyapuram village by restricting the extent of land acquisition up to the existing compound wall of the temple on the LHS [left hand side] of the temple portion only.” The NHAI has stated this in a letter, dated October 6, 2012, to the Competent Authority and the Special District Revenue Officer (LA), National Highways-45C, Villupuram. In an earlier communication also, dated September 20, 2012, the NHAI said the “four-laning of NH-45C will be accommodated between the existing compound wall of the temple and the existing Veeranam pipeline on the other side.” When contacted, an NHAI official said: “The temple will not be touched.”

The NHAI’s decision has delighted the villagers. R.P. Pugazhendi, ex-president, Panaiyapuram panchayat, called the decision “the will of God.” Residents of Panaiyapuram and other villagers, he said, “forgot their caste and class and fought together to save the historic temple.”

He added: “We will host the NHAI and the State government officials a reception. We will honour them by giving them shawls and turbans. We will erect a hoarding, expressing our gratitude to them, at the highway intersection, where the roads branch off to Chennai, Puducherry, Thanjavur and Villupuram.”

R.P. Athiyaman, who belongs to Panaiyapuram but lives in Chennai, praised the NHAI officials for respecting “our sense of history and sentiments.”

R. Nagaswamy, former Director of the Tamil Nadu State Department of Archaeology, said the Saivite saint Tirugnana Sambandar, who lived in the seventh century CE, had sung verses praising the temple’s Sivalinga. Rajendra Chola-I’s inscription called the deity Nethroddharaka Swami (i.e., the deity will cure eye ailments).

Rajendra Chola I rebuilt the Panaiyapuram temple in honour of his woman personal assistant (“anukki” in Tamil) called Paravai and the town around the temple was called Paravaipuram.

The inscriptions of Rajendra Chola II (regnal years 1052 CE to 1064 CE), Adhi Rajendra (1068 CE to 1071 CE) and Kulotunga Chola I (1070 CE to 1122 CE) mention the gift of paddy, land and gold coins to the temple.

Courtesy_

Also read the earlier threatens for this 1300 years old Temple

ஆலயத்திற்கு வந்துள்ள ஆபத்து



விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய் விரி
பண்ணமர்ந்து ஒலி சேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடைக் 
கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே.
--திருஞானசம்பந்தர் தேவாரம்

தன்னிடம் அடைக்கலமாக வந்த புறாவுக்காகத் தன் சதையையே அறுத்துத் தராசில் இட்ட சிபிச் சக்கரவர்த்தியின் கதை எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு போட்டாலும் தராசு நேராக நிற்காததால் தனது கண்ணையே பறித்து இட முற்படும்போது, பரமேச்வரன் பிரத்யக்ஷமாகி அவனுக்கு அருளிய ஊருக்குப் புறவார் பனங்காட்டூர் என்று பெயர் வந்தது. அதனால் சுவாமிக்கும் நேத்திரோத் தாரகேச்வரர் என்று பெயர். சூரியன் இங்கு பூஜித்ததால் அவனது கதிர்கள், சித்தரை முதல் நாள் துவங்கி ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சுவாமியின் மீதும் பிறகு சத்தியாம்பிகையின் மீதும் விழுகின்றன. ஊரே பனங்காடாக இருந்ததால் பனங்காட்டூர் எனப்பட்டது. கோயிலுக்குள் ஸ்தல விருக்ஷமாக இரண்டு பனைமரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். தற்போது இவ்வூர்,பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இது, நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தரின் ஒரு பதிகம் இதற்கு உண்டு. ஒவ்வொரு பாடலும், "அருளாயே" என்று முடியும்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசீய நெடுஞ்சாலையிலிருந்து முண்டியம்பாக்கம் அருகில், பண்ருட்டி செல்லும் சாலை பிரிகிறது. திருச்சி செல்லும் சாலையைப்போலவே இதையும் நால் வழிச் சாலையாக மாற்றுவதற்கு தேசீய நெடுஞ்சாலைத்துறை முன்வந்துள்ளது. குண்டும் குழியுமாக இருந்த இந்தச் சாலைக்கு ஒரு வழியாக விமோசனம் வந்தது என்று ஆறுதல் அடையும்போது, கூடவே ஒரு அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. இந்தச் சாலை, பனையபுரம் வழியாகச் செல்வதால், அங்குள்ள பாடல் பெற்றதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதுமான பனங் காட்டீசனின்  கோயிலை இடிக்க முன்வந்துள்ளது தேசீய நெடுஞ்சாலைத் துறை. இத்தகவல், செய்தித்தாள்களில் வெளி வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இத்தகவல், மார்ச் முப்பதாம் தேதியிட்ட குமுதம் ஜோதிடம் இதழில் வெளிவந்துள்ளதை அன்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டவுடன், துக்கமும் அதிர்ச்சியும் மேலிட்டது. நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டாகி விட்டது. அதற்கு மேல் என்ன செய்யலாம்? சுவாமி பார்த்துக்கொள்வார் என்று, சிவனே என்று இருந்து விடலாமா? பூஜை முடிவில் அந்த ஊர்ப் பதிகத்தையும் பாராயணம் செய்தாகிவிட்டது. மனதில் சலனம் இன்னமும் நிற்கவில்லை.   நேரில் சென்று ஸ்வாமியிடமே ப்ரார்த்தித்துக்கொண்டு வரலாமா?

இணைய தளத்தின் மூலம் நேஷனல் ஹைவேய்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா வில் எதிர்ப்பைப் பதிவு செய்து, இம்முடிவை உடனடியாகத் தள்ளுபடி செய்து, வேறு வழியாக, கோவிலைப் பாதிக்காத படி, மாற்றுப்பாதை அமைக்க விண்ணப்பித்துள்ளேன். இதேபோன்று அந்த இணைய தளத்தில் ஏராளமானோர் எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசின் இந்து அற  நிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள கோயில் இது. எனவே, அறநிலையத்துறை கமிஷனருக்கும் தந்தி கொடுக்கும்படி, திரு ஏ எம் ஆர் அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருக்கிறார்கள். அந்த கிராமத்து மக்களும் ஒன்று திரண்டு இவ்வாறு இடிப்பதை எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.

சமய உலகம் ஒன்று படவேண்டிய தருணம் இது. ஏதோ ஒரு கிராமத்துக் கோயில் தானே என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டியபோது , திருவெண்பாக்கம் என்ற பாடல் பெற்ற சிவாலயத்தை இடித்தார்கள். லோயர் அணைக்கட்டு கட்டக் கருங்கல் தேவைப் பட்டபோது, கங்கைகொண்ட சோழபுரக் கோயிலின் கோபுரத்தை இடித்து அக்கற்களைப் பயன் படுத்தினர் என்பர். நாம் மௌனிகளாக இருக்கும் வரையில் இப்படித்தான் ஒவ்வொரு கோயிலாக இழக்க நேரிடும். இதே, வேற்று மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தால் இடிக்கும் துணிவு அரசாங்கத்திற்கு உண்டா?

மதத்தின் காவலர்களாகக் கருதப்படும் மடாதிபதிகள் இச்செயலைக் கண்டிப்பதோடு, இதற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஆன்மீகப் பற்றுள்ள வழக்கறிஞர்கள் இதற்கு ஆவன செய்ய முன்வரவேண்டும். இவ்வளவு ஏன்? அரசியலிலேயே ஆன்மீக நெஞ்சங்கள் ஏராளமாக உண்டே? தமிழக முதல்வர்மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். பத்திரிகை, மற்றும் தொலைகாட்சி ஊடகங்கள் இதனை முன்னின்று நடத்தித் தரவேண்டும். நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்று மகா பிரதோஷ தினம். " அருளாயே" என்று இத்தலப் பதிகத்தில் பாடல் தோறும் சம்பந்தர் வேண்டியது போல நாமும்,  நஞ்சை உண்டு எல்லா உலகங்களையும் காத்த நீலகண்டப் பெருமானிடம் வேண்டுவோம். இப்படிச் செய்யப்படும் பிரார்த்தனை கண்டிப்பாக வீண் போகாது.

"பொய்யிலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே" - சம்பந்தர்.  

http://www.nhai.asia/register/rgr/traffic.asp  என்ற முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.

Courtesy_

Aadalvallan: Web Album: https://picasaweb.google.com

No comments:

Post a Comment

கந்தன் கருணை பாடல்

கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

குறள் அதிகாரம்: துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350

குறள் விளக்கம் :

மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

வலைப்பதிவாளர்கள்

தினமணி ஆன்மீக செய்திகள்

துறவுரை


This Blog Spot is meant for publishing Spiritual and Devotional Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Devotees. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".



எமது வலைப்பதிவில் தேடல்

Google
 

தினமலர்: காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்



தினமலர்: கோயில்கள் விபரம்



எங்கள் வலைப்பதிவை பின் தொடருபவர்கள்

விவரக் குறிப்புகள்

Shiva (359) Vishnu (202) Full Page Photo (101) Pondicherry (101) Murugan (99) Dinamani (88) Mini Story (78) Story (72) Kumbabhishekam (68) Cuddalore (65) Amman (61) Madurai (59) Chennai (52) Car Festival (49) Ariankuppam (47) Dinamalar (47) snippets (43) Ganapathy (42) Episode (41) Invitation (38) Marriage (36) Aanjaneyar (30) Chidambaram (28) Villupuram (28) Varamalar (27) 63 Nayanmars (26) Chithirai Thiruvizha (26) Meenakshiamman (26) Thanjavur (26) Kanchipuram (24) Thiruvannamalai (24) Kumbakonam (23) Nagapattinam (23) Coimbatore (22) Thiruchirappalli (22) Karnataka (21) Thai Poosam (21) Lakshmi (20) Thiruchendur (20) Marriage Koil (19) Article (18) Panguni Uthiram (18) Sengazhuneeramman (18) Dinakaran (17) Kantha Sashti (17) Thirunelveli (17) Villianur (17) 2013 (16) Bangalore (16) Saraswathy (16) THE HINDU (16) Chengalpet (15) Sivarathiri (15) Thiruvarur (15) Vaikasi Visagam (15) Youtube (15) Aadi (14) Dakshinamoorthy (14) Kantha Sashti Viratham (14) Karthigai Deepam (14) Parvathy (14) Andal (13) King Chola (13) Lingam (13) Margazhi (13) Nayanmar (13) Thirugnanasambanthar (13) Thirukalyanam (13) Vinayagar (13) Children (12) Goddess Saraswathi (12) Lakshmi Hayakirivar (12) Mahalakshmi (12) Nayanmars (12) Rameshwaram (12) Sirkazhi (12) Ayappan (11) FAQ (11) Facts (11) Kallazhagar (11) Sivagangai (11) Sri Rangam (11) Thiruvanthipuram (11) Agathiar (10) Bairavar (10) Deepavali (10) Facebook (10) Kerala (10) Mylapore (10) Palani (10) Panruti (10) Slideshow (10) Slogam (10) Sun (10) Temples (10) Varadaraja Perumal (10) Veerampattinam (10) Video (10) Viruthachalam (10) 2016 (9) Daily Thanthi (9) Maariamman (9) Nava Narashimhar (9) Navagiraham (9) Ramanathapuram (9) Saraswathi Pooja (9) Tamil New Year 2010 (9) Thirupathiripuliyur (9) Thiruthani (9) Vaikunda Egadesi (9) Vallalar (9) Vellore (9) 2012 (8) Aashta Bairavar (8) Brihadeswara (8) Kali (8) Kuselar (8) Masi Magam (8) Mayiladudurai (8) Nandhi (8) Padaleeswarar (8) Raasi Palan (8) Sri Lakshmi Narashimhar (8) Sri Ranganathar (8) Sri Vaikundam (8) Sri Villiputhur (8) Thirukazhukundram (8) Thirupathi (8) Veerapathirar (8) Vijayathasami (8) மகா சம்ப்ரோக்ஷணம் (8) 108 Divya Desam (7) Arunachaleeswarar (7) Damaging (7) Gangaikonda Cholapuram (7) Gopuram (7) Kabaleeswarar (7) Koyambedu (7) Mahakumbhabhishekam (7) Maruthamalai (7) Planets (7) Ramalinga Swamigal (7) Saneesvarar (7) திருவந்திபுரம் (7) 2014 (6) Birthday (6) Guberar (6) Guru Bhaghavan (6) How to Worship (6) Jupiter (6) Karaikudi (6) Karudazhvar (6) Kirubanantha Vaariyar (6) Namakkal (6) New Year 2011 (6) Ragigudda (6) Ramayanam (6) Salem (6) Tamil Nadu (6) Tanjore (6) Tanjore Periya Koil (6) Thanjavur Periya Koil (6) Thiruvasagam (6) Thursday (6) Wikimapia (6) Wikipedia (6) 63 Nayanmaars (5) Andhra Pradesh (5) Arthanarisvarar (5) Brahma (5) Education (5) Guru Peyarchi (5) Kalasam (5) Kamatchiamman (5) Madras High Court (5) Mahabalipuram (5) Manikavasagar (5) Narashimhar (5) Nataraj (5) Parthasarathy (5) Pongal (5) Sani (5) Sani Pirathosham (5) Sundaresvarar (5) Tharbaneeswarar (5) Theni (5) Thirunallar (5) Thiruputhur (5) Triplicane (5) Vainavam (5) Wedding (5) 1000 Years (4) Aadiperukku (4) Aamavasai (4) Aashta Bandhana Kumbabhishekam (4) Albums (4) Angalamman (4) Anna Abhishekam (4) Astrology (4) Bull Temple (4) Devanathaswamy (4) Diseases (4) Divya Desam (4) Donation needed (4) Elephant (4) Festival (4) Gangai River (4) Giri Valam (4) Guru Bhagavan (4) Guru Pooja (4) High Court (4) Historical Temples (4) Iyyanar Koil (4) Kailasanathar (4) Karaikal (4) Kethu (4) King Pandiyar (4) Kotta Koil (4) Lord Ramanujar (4) Mamalla (4) Manakula Vinayagar (4) Margazhi Nayagi Andal (4) Miscellaneous (4) Moon (4) Nadarajar (4) Neyveli (4) Pirathosham (4) Profiles (4) Pudukottai (4) Raku (4) Ramar (4) Renovation (4) Rishigal (4) Sedal Thiruvizha (4) Singirikudi (4) Soora Samhaaram (4) Stotram (4) Stuti (4) TV Malai (4) Thillai (4) Thiruvathigai (4) Thoothukudi (4) Uchi Pillaiyar Koil (4) அட்சயதிரிதியை (4) அழைப்பிதழ் (4) Angalaparameswari (3) Archaeological Survey of India (3) Arunachaleswar (3) Aruthra Dharisanam (3) Brahmorsavam (3) Calendar (3) Cauvery (3) Durgai (3) Elephant Vahanam (3) Erode (3) Gangavaragha Nadhieswarar (3) HR and CE Commissioner (3) Hanuman (3) Hanuman Jayanthi (3) Karuda Urchavam (3) King Pallavar (3) King Rajaraja Cholan (3) King Rajarajan (3) Kutralam (3) Lord Krishna (3) Lyrics (3) Maalaimalar (3) Maangalyam (3) Mailam (3) Medicine (3) Mukthi (3) Murugan Koil (3) Name (3) Nammazhvar (3) Navarathiri (3) Pachaivazhiamman (3) Pachaivazhiamman Koil (3) Patteeswarar (3) Perur (3) Poovarasankuppam (3) Potri Slogam (3) Prayer (3) R.K.Nagar (3) Sabarimalai (3) Saivam (3) Sanipeyarchi (3) Shaivam (3) Sivakasi (3) Song (3) Sorgavasal Thirappu (3) Specialty (3) Srinivasa Perumal (3) Thirukarthigai (3) Thirukarthigai Deepam (3) Thirumurai (3) Thiruvahindapuram (3) Thiruvananthapuram (3) Thiruvennainallur (3) Thiruvizhemizhalai (3) Tindivanam (3) Varalakshmi Viratham (3) Viratham (3) Yekhadesi (3) ஆடி (3) எதுதான் நிஜம் (3) சித்தர் (3) புதுச்சேரி சித்தர் (3) விநாயகர் அகவல் (3) 100 Years Old (2) 10th Century (2) 12 Years (2) 2011 (2) 3500 Years Old (2) 360 Degree view (2) Aadhi Sankarar (2) Aadipooram (2) Aani Thirumanchanam (2) Aanmeega affairs (2) Achalpuram (2) Advertisement (2) Arunakirinathar (2) Australia (2) Avaiyar (2) Ban (2) Blessing (2) Brahmapureeswarar (2) Cancer (2) Cave Temples (2) Chamundi Hill (2) Chithra Paurnami (2) Cow (2) Cracks (2) Date of Birth (2) Dhevaram (2) Dindigul (2) Egmore (2) English New Year (2) Ethirkolbadi (2) Examination (2) Ezhumalaivasan (2) Father-in-law (2) Fire (2) Gnanikal Potri Slogam (2) Gokulashtami Day (2) Guru Bakthi (2) Guruvayur (2) History (2) Holy Bath (2) Honey Bee (2) Husband-wife (2) ISKON (2) Idol (2) Iravatheswarar (2) Irumbai (2) Jambukeswarar (2) Justice (2) Kabilar Kundru Koil (2) Kalahasti (2) Kannagi (2) Kanni Raasi (2) Kanniyakumari (2) Karudan (2) Kasi Vishwanathar (2) Kemfort (2) Kizhur (2) Kopparai (2) Kumuli (2) Likitha Nama Jabam (2) Lion Vahanam (2) Locate the Temple (2) Madurai Bench (2) Maghaalaya Aamavasai (2) Mahaballesvar (2) Mahamaham (2) Maharashtra (2) Mandiram (2) Mangalore (2) Mango Tree (2) Mannarkudi (2) Meaning (2) Meenam Raasi (2) Mela Thirumanacheri (2) Melmalaiyanur (2) Mesha Raasi (2) Milk (2) Month (2) Mother (2) Mudaliarpet (2) Muktheeswarar (2) Naalayira Divya Birapantham (2) Nainarmandapam (2) Nallathur (2) Nallur (2) Narashimhar Jayanthi (2) Narathar (2) Nava Kailaya Temple (2) Paadal Petra Sthalan (2) Padmavathy (2) Panchabootha Ssthalam (2) Papanasam (2) Poojai Time (2) Poonthamalli (2) Pralayakaleswarar (2) Private Photos (2) Pune (2) Purataasi (2) Rain (2) Rama Namam (2) Rama Navami (2) Ramanathaswamy (2) Ranganatha Perumal (2) Rathinagiri (2) River (2) Ruining (2) Saibaba (2) Sarabeswarar (2) Saranarayana Perumal (2) Sculptures (2) Sevvai Thosham (2) Silapathigaram (2) Sin (2) South Ahobilam (2) Sri Mushnam (2) Sri Perumputhur (2) Statue (2) Stolen (2) Student (2) Subramaniyaswami (2) Sun Light Reaches Lord Shiva (2) Sundarakandam (2) Swami Malai (2) Swarnapureeswarar (2) Tamil New Year 2008 (2) Tamil New Year 2013 (2) Tamil New Year 2016 (2) Temples visits (2) Thennambakkam (2) Thiruchenkodu (2) Thirukamesvarar (2) Thirukanchi (2) Thirukoilur (2) Thirukoshtiyur (2) Thirukuriputhondar Nayanar (2) Thirumanacheri (2) Thirumanchanam (2) Thirumangaiazhwar (2) Thirumeninathar (2) Thiruppur (2) Thiruthangal (2) Thiruvaanaikaval (2) Thiruvaavaduthurai (2) Thiruvallur (2) Thiruvanaikaval (2) Thiruvanmiyur (2) Thiruvarangam (2) Thiruvenbaavai (2) Thiruvidaimaruthur (2) Thiruvidanthai (2) Thiruvilaiyadal (2) Thiruvottiyur (2) Throwbathiamman Koil (2) Thulaam Raasi (2) Treasure (2) UNESCO (2) Udumalai (2) Ulundurpet (2) Unnamalai (2) Vadalur (2) Vandavasi (2) Vedaranyam (2) Vedham (2) Velachery (2) Vellore Fort (2) Villivakkam (2) Vinayagar Agaval (2) Vinayagar Chathurthi (2) Vinayagar Chathurthi 2008 (2) Virudhunagar (2) Viruthakiriswarar (2) Water (2) Web Albums (2) Website (2) அருணகிரிநாதர் (2) ஏப்ரல் 26 (2) சித்தர்கள் (2) செங்கல்பட்டு (2) திருக்காஞ்சி (2) நாயன்மார்கள் (2) வில்லுடையான்பட்டு (2) ஸ்ரீ கருட புராணம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீசங்கர ஜெயந்தி (2) 08 Vinayagar Pics (1) 10 Car Pavani (1) 1000 (1) 1008 (1) 100th Sankara Jayanthi (1) 1012-1044 AD (1) 1024 (1) 108 Amman (1) 108 Nandhi Slogam (1) 108 Potri Slogam (1) 108 Shiva Slogam (1) 108 நவதிருப்பதிகள் (1) 11th Century old (1) 16 Nama Mantrams (1) 16 Types of Lingam (1) 19 Avatars of Lord Shiva (1) 2010 (1) 2015 (1) 2015-2016 (1) 21 Guru Bhagavan Temples (1) 21 feet Murugan Statue (1) 21 தீய குணங்கள் (1) 24 feet Statue (1) 274 (1) 3 Sun Koil (1) 300 Years Old (1) 5 Faces (1) 5 Powers (1) 5 different personalities (1) 500 Years (1) 51 feet Idol (1) 6 Abodes (1) 64 Sakthi Peedam (1) 64 type of Arts (1) 64 திருவிளையாடல் (1) 8 Types of Lingam (1) 8th Century (1) 9 Living Philosophies (1) 9 வாழ்க்கைத் தத்துவங்கள் (1) AMR (1) Aadhikesava Perumal (1) Aadhikudi (1) Aadhinathar (1) Aadhinayaki (1) Aadi Kiruthigai (1) Aadikamatchi (1) Aadikesavaperumal (1) Aadimoolam (1) Aadisheshan (1) Aalapuzhai (1) Aanandha Thandavam (1) Aandarkuppam (1) Aarani (1) Aathalanallur (1) Abhishekam (1) Acharapakkam (1) Achaya Thirithiya (1) Adhibatha Nayanar (1) Adipureeswarar (1) Adopted Son (1) Advice (1) Agatheeswaran (1) Agriculturist (1) Air (1) Alangaram (1) Ambar Magaalam (1) Anaya Nayanmar (1) Angavai (1) Angureswarar (1) Animals (1) Animation (1) Annamputhur (1) Annapoorani (1) Announcement (1) Anusham Natchathiram (1) Appar (1) Aramvalarthanayagi (1) Aranthangi (1) Arapaleeswarar (1) Arasalar (1) Arasamangalam (1) Archaeological (1) Arjunan Taxi Driver (1) Arts (1) Arupadai Murugan (1) Aruppukottai (1) Asia largest Ganapathy Koil (1) Atheists (1) Athiri Munivar (1) Atteeswarar (1) Attention please (1) Audio (1) Avinasilingeswarar (1) Ayodhyapattnam (1) Azhagar (1) BEHS (1) Bagampriyaal (1) Bagavathi Amman (1) Bahour (1) Bakthavatchalam (1) Bakthavatchaleswara (1) Bakthi (1) Banashankari (1) Beeman (1) Bell (1) Benefits (1) Bharath English High School (1) Bharathiyar (1) Bhavani (1) Bheemeswarar (1) Bill cards (1) Biography (1) Birds (1) Birth (1) Birthday Palan (1) Bodi (1) Boys (1) Brisbane (1) CRPF (1) Can Beat (1) Chandiramouleeswarar (1) Chariot making (1) Cheyyar (1) Chief Minister (1) Chinna Salem (1) Chinnamanoor (1) Chozha Empires (1) Circulars (1) Coins (1) Courtallam water-falls (1) Crocodile (1) Crore Lingams (1) Crow (1) Cumbum (1) Dance (1) Danger (1) Deputy Prime Minister of India (1) Desigar (1) Details about Temples (1) Dhakatur (1) Dhanusu Raasi (1) Dharasuram (1) Dharmapuri (1) Dharpanam (1) Dharshan (1) Dhatchan (1) Dhulabaram (1) Diamond Crown (1) Diary (1) DivShare (1) Divyadesangal (1) Do's and Don'ts (1) Dog (1) Dress Code (1) Eagambaranathar (1) East (1) Em Perumaan (1) Environment (1) Ernakulam (1) Ethists (1) Eyarkon Kalikkama Nayanar (1) Falcon (1) Family (1) Fast (1) Father (1) Female Karudan (1) Female Sabarimalai (1) Fire Marriage (1) Fire Mountain (1) Fish (1) Five Faces (1) Flag Hoisting (1) Flowers (1) Food (1) Forgive (1) Frontline (1) Gajendiravaradhan (1) Ganapathy Homam (1) Garuda Puranam (1) Gayathridevi (1) Gazette (1) Gingee (1) Girls (1) Gnana Saba (1) Gold (1) Golden Temple (1) Gomuktheeswarar (1) Google Map (1) Gowmariamman Koil (1) Greetings (1) Gurukkal (1) Gurukulam (1) Hari Namam (1) Haridwar (1) Healthy Body (1) Hill Temples (1) Holy Rivers (1) Horse Vahanam (1) Hubli (1) Hyderabad (1) IBN TV (1) Idaisuram (1) Idumbavaneswarar (1) Ilayankudi (1) Income-Expenses Book (1) Indian Express (1) Irukkankudi (1) Irumbarai (1) Isaiyanur (1) Iyswarya Veerapathirar (1) Jack Fruits (1) Jajuree (1) Jalakandeswarar (1) Jalakandeswarar Koil (1) Jalanatheeswarar (1) Jeelivaneswarar (1) Jothirlingam (1) Kaalameghaperumal (1) Kaalanthottam (1) Kadaaram Kondaan (1) Kadagam Raasi (1) Kadaimudinathar (1) Kadayam (1) Kalabhairava Temple (1) Kalatheeswarar (1) Kalpakkam (1) Kalyana Avaiyar (1) Kalyana Varatharajar (1) Kamadenu Kalpavruksha (1) Kamadhenu (1) Kambar (1) Kan Thiruzhti Ganapathy (1) Kanaga Durga (1) Kandamangalam (1) Kandhan Karunai (1) Kandullam Makinzhanda Perumal (1) Kanisapakkam (1) Kannappa Nayanmar (1) Kanniga Parameswari (1) Kanyakumari (1) Karamadai (1) Karapuranathar (1) Karikkakom (1) Karpagambal (1) Karparatchaambigai (1) Kartika Vrindavan Utsava (1) Karuda Panchami (1) Karuda Puranam (1) Karumari (1) Karumariamman (1) Karuvarai (1) Karuveli (1) Kathirkamam (1) Kattumannarkoil (1) Kavadi (1) Kayarkanni (1) Keezhai Thirumanacheri (1) Keezhaiyur (1) Keezhapavur (1) Kempfort (1) King Cheran (1) King Koon Pandian (1) King Kulasekara Pandiyan (1) King Mughal (1) King Shivaji (1) King Sibi Sakravarthy (1) King Vijayanagar (1) Kirubapuleeswarar (1) Kodi Maram (1) Kolanjiappar (1) Kollimalai (1) Kolu (1) Koni Amman Koil (1) Koniamman (1) Koodal (1) Koodalazhagar (1) Koodalur (1) Koovam (1) Kovalan (1) Krishnapuram (1) Kuberapureeswarar (1) Kudamuruti (1) Kudamuzhuku (1) Kumaripen (1) Kumba Mela (1) Kumbakanom (1) Kumbam Raasi (1) Kummidipoondi (1) Kumudha Vallai (1) Kundavai (1) Kundrakudi (1) Kurundam (1) Kurungaleeswarar Koil (1) Kuruvithurai (1) Kuzhi (1) L.K.Advani (1) Land (1) Lava-Kusa (1) Lawspet (1) Lenyadri caves (1) Let's Tell (1) Lingam having wings (1) Lingothpavar (1) Links (1) Lord Indiran (1) Lunar Eclipse (1) MP3 (1) Maahaaleeswarar (1) Maanamadurai (1) Maanampatti (1) Maathur (1) Madhana Gopala Swamy (1) Madhya Pradesh (1) Maducarai (1) Madurai Birthday (1) Magara Vilaku (1) Maha Shivaratri (1) Mahabharata (1) Mahalingaswamy (1) Mahalingeswarar (1) Maharam Raasi (1) Mahatma Gandhi Medical College (1) Mahendiramangalam (1) Mahishi (1) Mahorsavam (1) Malaipattu (1) Manchal (1) Manchal Matha (1) Manikka Veenai Enthum song (1) Manimuthar River (1) Manjunatha Swamy Temple (1) Mannaatheeswarar (1) Mannadipet (1) March (1) Markandeyan (1) Maruntheeswarar (1) Marutheesvarar (1) May 10 (1) Meallapperunkarai (1) Meetings (1) Meikkanda Devar Nayanmar (1) Mela Thirupathi Koil (1) Mellore (1) Melmalayanur (1) Melmaruvathur (1) Melparikkalpet (1) Metti (1) Mithunam Raasi (1) Mole (1) Moogambikai (1) Morattandi (1) Museum (1) Muthiyalpet (1) Muthupettai (1) Muzhaiyur (1) Mysore (1) NDTV (1) NHAI (1) Nagercoil (1) Namaskar (1) Nanthanar Nayanmar (1) Narakasuran (1) Narayana Manthram (1) Natchathiram (1) Nava Nathi (1) Nava Thirupathi (1) Navagraha Shaneshwara Temple (1) Neelaayathaatchi Amman (1) New Year 2013 (1) New Year 2016 (1) News (1) Nithiswarar (1) Nithya Kalyana Perumal (1) Nithya Kalyani Amman (1) Nitya Kalyana Perumal (1) Non-payment Tax Movement (1) Notifications (1) Om (1) Omandhur (1) Online Pooja (1) Oothimalai Andavar (1) P.Selvaganapathy (1) Paari Mannan (1) Paarijaatha Vaneswarar (1) Padaalam (1) Padmanabhaswamy (1) Palayamkottai (1) Palikondaan (1) Palladam (1) Palli Kondeswarar Temple (1) Pallikaranai (1) Pancha Paandavar (1) Panchaggam (1) Panchamugam Aanjaneyar (1) Panchavatee (1) Panorama (1) Panthanallur (1) Papanasanathar (1) Paramakudi (1) Parameswari (1) Parents (1) Parikkal (1) Parivara Thalangal (1) Parrot (1) Pasupatheeswarar (1) Pattamangalam (1) Pattieswar (1) Pattieswaram (1) Pattisvarar (1) Pazhaniandavar (1) Pennagadam (1) Peranamallur (1) Periya Puranam (1) Personalities (1) Phamplets (1) Photos (1) Picasa Web Album (1) Pictures (1) Pillai Kari Keta Perumaan (1) Pillaiyarkuppam (1) Pillaiyarpatti Vinayagar (1) Pirugu Maharishi (1) Plastic (1) Police (1) Pollution (1) Polur (1) Ponneri (1) Poojai Schedule (1) Poomadevi (1) Poombuhar (1) Pooram (1) Pralayakala Veerapathirar (1) Pranava Mandiram (1) Prasatham (1) Pratyankara Devi (1) Prayer Book Bank (1) Prithivi Ssthalam (1) Private or Public Temple (1) Procedures (1) Properties (1) Proverbs (1) Puberty Girls (1) Puberty function (1) Pushparatheswarar (1) Pushpavalli (1) Puththirakameshwarar (1) Puthur Murugan Koil (1) Quick Links (1) Quiz (1) RTI (1) Rain Water Harvesting (1) Raja Alangaram (1) Rajaraja Cholan (1) Rajarajeshwari Plagummanavara Temple (1) Rajarajeshwri Nagar (1) Rajasthan (1) Rajendra Chola (1) Ramanjaneya Swamy (1) Ramar Bridge (1) Recommendations (1) Rice (1) Rishaba Vahanam (1) Rishapam Raasi (1) River Festival (1) Rock Fort Temple (1) Roof (1) Round-up Temples (1) Saakkiya Nayanmars (1) Saarumathi (1) Saidapet (1) Sakthi Vikatan (1) Sambaga Sashti Vizha (1) Samundi (1) Sand (1) Sand Ssthalam (1) Sangavai (1) Sangu (1) Sangu Kulam (1) Sanjeevirayar (1) Sanku Poojai (1) Santhi Mukurtham (1) Sarana Kosha Priyan (1) Sarangapani (1) Saravana Poigai (1) Saree (1) Sarvadaari (1) Sathaya Vizha (1) Sathiyamangalam (1) Sathuragiri (1) Savithiri (1) Secret (1) Security forces (1) Seetha (1) Seetha Kalyanam (1) Seethadevi Viratham (1) Self-Poojai (1) Sengundram (1) Shiva Namam (1) Shivagange (1) Sikkal (1) Silver Kavasam (1) Simmam Raasi (1) Singaperumal (1) Singaperumalkoil (1) Siruvani (1) Siruvanthadu (1) Sishtagurunatheswarar (1) Skull Surgery (1) Sky (1) Snakes (1) Sokkanathar (1) Solar Eclipse (1) Solingar (1) Someeswaranathar Thirukoil (1) Soorakudi (1) Sooriyanaar Koil (1) Soothavanaperuman Koil (1) Speech (1) Sponsored Photos (1) Sri Devi (1) Sri Lakshmi Narayana Perumal (1) Sri Lanka (1) Sri Mahalakshmiswarar Koil (1) Sri Neelameghaperumal (1) Sri Nidheeswarar Temple (1) Sri Shaneshwara Swamy (1) Sri Thenupureeswarar (1) Sri Venugopalan (1) Stars (1) Subrabatha Pooja (1) Suki Sivam (1) Sundaramahalingam (1) Sundarar Nayanar (1) Suran (1) Surutapalli (1) Swarnakadeswarar (1) Swawmiyanarayanar (1) Sydney Murugan Koil (1) TN Govt. (1) TTDC (1) Talking Murugan (1) Tamil (1) Taxi Stand (1) Teacher (1) Teleserial (1) Temple (1) Text (1) Thaali (1) Thaduthatkonda Nathar (1) Thakkolam (1) Thambaram (1) Thandu Keerai Neivethiyam (1) Thanjapureeswarar (1) Thayumanavar (1) Theemithi Vizha (1) Theerthakulam (1) Thenthirupperai (1) Thevaram (1) Thiagaraja (1) Thillai Kali Koil (1) Thiripuraree (1) Thiru Aathanur (1) Thirubuvanai (1) Thiruchchuzhi (1) Thiruchenkattankudi (1) Thiruchuzhi (1) Thiruduraipoondi (1) Thirukadaiyur (1) Thirukalar (1) Thirukarupaariyalur (1) Thirukkurippu Thondar (1) Thirukuda Nanneeratu Vizha (1) Thirukudamuzhuku (1) Thirukural (1) Thirumagal (1) Thirumaiyam (1) Thirumangalam (1) Thirumarainathar Koil (1) Thirumoghur (1) Thirunallur (1) Thirunallur Peruman (1) Thiruneermalai (1) Thiruneeru (1) Thirunindravur (1) Thirupaavai (1) Thirupananthal (1) Thirupani Invitation (1) Thiruparkadal (1) Thirupattoor (1) Thiruppanjeeli (1) Thirupunavasal (1) Thiruthalinathar (1) Thiruthangal Nindra Narayanaperumal (1) Thiruththalur (1) Thiruvadichoolam (1) Thiruvarutselvar (1) Thiruvasagar (1) Thiruvathavur (1) Thiruvedagam (1) Thiruvenkadu (1) Thiruverkadu (1) Thiruvetriyur (1) Thiruvettisvarar (1) Thiyagarajar (1) Thulasi (1) Thumb Finger Height (1) Thunder (1) Tirinindravur (1) Tirumala (1) Tiruparankundram (1) Tirupatisaram (1) Tiruvaiyaru (1) Tiruveezhimizhalai Temple (1) Tour package (1) Tourism (1) Tourism Department (1) Tumkur District (1) Twenty 20 (1) Uchi Kaala Pooja (1) Ujjain (1) Ujjivanathaswami (1) Umadevi (1) Useful related links (1) Usilampatti (1) Uthama Naachiamman (1) Uthamachozhapuram (1) Uthamapalayam (1) VIP Pooja Room (1) Vaalmeeghi (1) Vaasthu Girahalakshmi (1) Vadapalani (1) Vaigai Dam (1) Vaitheeswaran Koil (1) Valangaimaan (1) Valli (1) Vallimalai (1) Valmiki (1) Vannikudi (1) Varahi Amman (1) Vavall (1) Vayalur (1) Vazhi Aadimai Konda Nayagi (1) Vedaranyeswarar (1) Vedha Narayanar (1) Vedha Valli (1) Veera Azhagar (1) Veera Jambeeswarar (1) Veeranam Lake (1) Veeraraghavaperumal (1) Vegetable (1) Vekkaliamman (1) Vengadachalapathy Koil (1) Venkateswara Temple (1) Videos (1) Vidya Ganapathy (1) Vijayawada (1) Vikatan (1) Vilakku Puja (1) Vilamal Pathanchali Manoharar (1) Villudaiyaanpattu (1) Vinayagar Chathurthi 2016 (1) Viruchigam Raasi (1) Viruthapuriswarar (1) Visagam (1) Vishwanathar Koil (1) Wednesday (1) Weekly Programmes (1) Well (1) Widow (1) Wikisource (1) Women (1) Yaagam (1) Yagam (1) Yeddyurappa (1) Yediyur (1) a (1) e-darshan.com (1) ePrarthana (1) nChidambaram (1) அங்காள பரமேஸ்வரி அம்மன் (1) அங்காளபரமேஸ்வரி (1) அச்சரப்பாக்கம் (1) அத்ரிமலை (1) அனுமந்தை (1) அன்னம்புத்தூர் (1) அறிய ஓர் எளிய முறை (1) அறுபடை வீடு (1) அஷ்டமி (1) ஆடி வெள்ளி (1) ஆதிமூலப் பெருமாள் (1) இடைக்காட்டு சித்தர் (1) இரண்டு மார்பிலும் (1) இராகு காலம் (1) இறைவன் – இறைவி பெயர்கள் (1) உஜ்ஜயினி காலபைரவர் (1) உடுமலை (1) உருத்திரபாதத் திருநாள் (1) எமகண்டம் (1) ஏ.எம்.ராஜகோபான் (1) ஒதியம்பட்டு (1) கணபதி ஹோமம் (1) கணபதியே வருவாய் (1) கண் திருஷ்டி கணபதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கந்தன் கருணை (1) கந்தர் அநுபூதி (1) கந்தர் அலங்காரம் (1) கன்னியாகுமரி (1) கரிக்ககம் (1) கலியுகம் (1) காசி விசாலாட்சி (1) காசி விஸ்வநாதர் (1) காஞ்சிபுரம் (1) காரிய சித்தி மாலை (1) காளஹஸ்தி (1) காளிப்பட்டி கந்தசாமி (1) கீழ்புதுப்பட்டு (1) கீழ்வேளூர் (1) குமுதம் ஜோதிடம் (1) குரு பெயர்ச்சி பலன்கள் (1) குறிஞ்சிப்பாடி (1) குறுங்காலீஸ்வரர் (1) குற்றாலம் (1) கேடிலியப்பர் (1) கேதார கௌரி விரதம் (1) கைலாசநாதர் (1) கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? (1) சயன கோலம் (1) சரபேஸ்வரர் (1) சிங்கம்பெருமாள்கோயில் (1) சிட்னி முருகன் கோவில் (1) சித்திரகுப்தன் (1) சித்ரா பௌர்ணமி (1) சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1) சிவபெருமான் (1) சிவஸ்தலங்கள் (1) சீரடி சாய்பாபா ஜெயந்தி (1) சுருட்டப்பள்ளி (1) தஞ்சையில் அசோகவனம் (1) தட்சிணாமூர்த்தி சித்தர் (1) தமிழக சபரிமலை (1) தாயுமானவர் (1) தி இந்து (1) திண்டிவனம் (1) தினகரன் ஆன்மீக மலர் (1) தினமலர் ஆன்மீக மலர் (1) திருச்சி (1) திருச்சிற்றம்பலம் (1) திருத்தொண்டர்கள் வரலாறு (1) திருப்பணி பத்திரிக்கை (1) திருப்பதிசாரம் (1) திருப்பாவை (1) திருப்புகழ் (1) திருப்புளிங்குடி (1) திருப்புவனம் (1) திருமலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் (1) திருமலைவையாவூர் (1) திருவதிகை (1) திருவெம்பாவை (1) திருவெற்றியூர் (1) திருவொற்றியூர் (1) திருவோண நட்சத்திரம் (1) திரெளபதி அம்மன் கோயில் (1) துர்முகி வருடம் (1) துளசி (1) தூக்கணாம்பாக்கம் (1) தென்திருப்பேரை (1) தென்னல் (1) தேவராசு சித்தர் (1) தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் (1) தோன்றிய காரணம் (1) நத்தம் (1) நவ கன்னிகைகள் தீர்த்தங்கள் (1) நாகமுத்து மாரியம்மன் கோயில் (1) நாத்திகர்கள் (1) நைனார்மண்டபம் (1) பச்சைவாழியம்மன் (1) பஞ்சபூத ஸ்தலங்கள் (1) படங்கள் (1) படிப்பு மந்தமா (1) பட்டினத்தார் (1) பனையபுரம் (1) பன்னிரு திருமுறைகள் (1) பரிகாரத்தலம் (1) பழம்புற்றுநாதர் (1) பாகம்பிரியாள் (1) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட நிகழ்வு (1) பிரத்யங்கிராதேவி (1) புதன் (1) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) புற்றுநோய் (1) பெ. செல்வகணபதி (1) பௌர்னமி பூஜை (1) மகா கும்பாபிஷேகம் (1) மகா சிவராத்திரி (1) மகாமகம் 2016 (1) மகாலக்ஷ்மி (1) மயானக் கொள்ளை (1) மஹோற்சவம் (1) முதன்மை நாட்கள் (1) முத்தியால்பேட்டை (1) முருக பெருமான் (1) மேல்மலையனூர் (1) ராசி பலன்கள் (1) ருத்ராட்சை (1) லட்சுமண சுவாமி சித்தர் (1) லிங்கோத்பவர் (1) வடிவுடையம்மன் கோயில் (1) வாசு தீரவே காசு நல்குவீர் (1) வாரம் ஒரு பாடல் (1) விதிமுறைகள் (1) விநாயகனே.... விணை தீர்ப்பவனே (1) விநாயகர் ஜாதகம் மகிமை (1) விளகேற்றுதல் (1) வீராம்பட்டினம் (1) வீராம்பட்டினம் தல வரலாறு (1) வேலனுக்கு மூத்தவனே (1) ஸ்தபதி (1) ஸ்ரீ நிதீஸ்வரர் (1) ஸ்ரீமுஷ்ணம் (1)

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு காலசம்ஹாரமூர்த்தி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்

தினமலர் கோயில்கள்

முருகன் புகழ் பாட வாருங்கள்......



இங்கே சென்று பார்வையிடு.....



Popular Posts

அழுக்கு: கந்தையிலே Vs. சிந்தையிலே.....

கந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா
உன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

உயிரே அழுக்கு துணி உவர் மன்னே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை என்னும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லம் வாழுதடா வெள்ளையப்பா