Tuesday, April 9, 2013

Official Website for Villianur Thirukameeswarar Koil launched


Official Website for Villianur Thirukameeswarar Koil launched

1. Temple Official Website: http://villianurtemple.in


2. Temple Official Website:


4. Temple Official YouTube Page:
http://www.youtube.com/user/Thirukamisvarar


6. Temple Official Twitter:
https://twitter.com/Thirukamisvarar

7. Temple Official Google Plus Page:
https://plus.google.com/104718375744580302958/posts

8. Article about Temple in Wikipedia at:
http://en.wikipedia.org/wiki/Villianur

9. Third Party Blog about Temple at:
http://spiritualaffairs.blogspot.in/search/label/Villianur

Also read the related stories

1000-year-old temple goes online

PUDUCHERRY, April 8, 2013

KAVITA KISHORE

Kokilambiga Samedha Thirukameeswarar temple in Villianur has set up a website

Online presenceThe website for the Thirukameeswarar temple, launched in Puducherry on Sunday, lists details that devotees often ask after —Photo: G.Krishnaswamy
Online presence The website for the Thirukameeswarar temple, launched in Puducherry on Sunday, lists details that devotees often ask after — Photo: G.Krishnaswamy

The 1000-year-old Kokilambiga Samedha Thirukameeswarar temple in Villianur has set up a website which was launched by Chief Minister N. Rangasamy on Sunday. The story of the origin of the temple and the legend behind it are detailed in the website.

According to the website, the Chola King Dharmabala Chozhan, who ruled Kamalapuri, created the town of Villianur by converting a Vilwa forest, which was believed to have been planted by Brahma.

The website says, "Once, Lord Vishnu and Brahma wanted to establish their supremacy over the other and asked Shiva to decide the issue. Lord Shiva said that the one who would find His feet and crown would be the winner. Brahma played a trick and had to incur a curse. When Brahma prayed to Lord Shiva for the relief, he was advised to grow Vilwa trees on the banks of River Mutharu in the Thondaimandalam region and worship Lord Shiva for the release. Brahma followed the advice of Lord Shiva and was released from the curse."

King Dharmabala Chozhan also constructed the Thirukameeswarar temple here. Legend has it that the king was cured of leprosy when he prayed at this temple

On the website, details of the renovation work that has taken place at the temple are listed, as well as ways to donate for future renovations and the Kumbabishekam.

"The idea of the website is to spread knowledge about the temple. The Thirukameeswarar temple is over 1000 years old and is one of the most important temples in the region. Many devotees who visit the temple want to know more details on when certain festivals fall or how they can contribute by way of donations. It is for this reason that the website was launched," an official of the temple said.

As and when there is a need, new features will be launched on the website.

The temple welcomes comments and feedback on the website. These comments can be mailed to info@pudhuvaithirukamisvarartemple.in.

The temple website can be accessed through the portal www.pudhuvaithirukamisvarartemple.in.

Courtesy_

Also read the related stories

முதல்வர் தொடங்கி வைத்தார் திருக்காமீஸ்வரர் கோயிலுக்கு புதிய இணையதளம் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-04-08 11:56:00

வில்லியனூர்:  வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் கோயிலின் இணையதளத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார். 

பெரிய கோயில் என்று அழைக்கப்படும் வில்லியனூர் திருக்காமீசுவரர் கோயில் திருப்பணிகள் ரூ.11 கோடியில் நடைபெற்று வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் தற்போது முழு வீச்சில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. உள் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் வெளிச்சம் வருவதற்கும் காற்று வரும் வகையிலும் எடுத்துக்கட்டி மண்டபம் அமைக்கப்பட்டு அவை முடியும் தருவாயில் உள்ளது. கோயில் மேல் தளம் கான்கிரீட் தளமாக மாற்ற ரூ.32 லட்சம் மதிப்பில் வேலை தொடங்க உள்ளது. கோயிலின் துர்க்கை சன்னதி அருகே சாய்ந்த தூண்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக தற்போது கோயில் திருப்பணிகள் குறித்தும் கோயிலின் வரலாற்றை குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளமானது தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி நேற்று முறைப்படி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். http://villianurtemple.in என்ற முகவரியில் இன்று முதல் கோயிலின் விவரங்களை பொதுமக்கள் பார்வையிடலாம். விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக்குமார், இந்து     அறநிலையத்துறை செயலாளர் மோகன்தாஸ், திருக்காமீஸ்வரர் கோயிலின் திருப்பணி தொழில்நுட்ப குழு துணைத்தலைவர் செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, கோயில் சிறப்பு அதிகாரி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Courtesy_

Also read the related stories

திருக்காமீஸ்வரர் கோயிலில் கலெக்டர் தீபக்குமார் ஆய்வு

பதிவு செய்த நேரம்:2013-04-09 11:33:10

வில்லியனூர்: வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.11 கோடியில் திருப்பணி தொடங்கியது. முதல் கட்டமாக ரூ.56 லட்சத்தில் 9 பணிக்கான ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது பணிகள் நடந்து வருகின்றன. கோயிலின் உள் வளாகம் இருட்டாகவும், காற்று வெளியே செல்லும் வசதியில்லாமல் இருந்தது. 

அதற்காக 8 இடங்களில் எடுத்து கட்டி மண்டபம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் கோயிலின் முன் மண்டபம் அமைக்கப்பட்டிருந்த தளம் அகற்றப்பட்டு, ஆர்.சி.சி கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. 
இந்த பணிகளை நேற்று காலை கலெக்டர் தீபக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது இந்து அற நிலையத்துறை ஆணையர் மோகன்தாஸ், செயற்பொறி யாளர் சத்தியமூர்த்தி, இளநிலை பொறியாளர் செல்வராஜ், கோயில் சிறப்பு அதிகாரி மனோகரன் உள்பட பலர் உடனிருந்தனர். 

முன்னதாக கோயிலுக்கு வந்த ஆட்சியருக்கு கோயில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Courtesy_

No comments:

Post a Comment

கந்தன் கருணை பாடல்

கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

குறள் அதிகாரம்: துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350

குறள் விளக்கம் :

மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

வலைப்பதிவாளர்கள்

தினமணி ஆன்மீக செய்திகள்

துறவுரை


This Blog Spot is meant for publishing Spiritual and Devotional Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Devotees. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".



எமது வலைப்பதிவில் தேடல்

Google
 

தினமலர்: காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்



தினமலர்: கோயில்கள் விபரம்



எங்கள் வலைப்பதிவை பின் தொடருபவர்கள்

விவரக் குறிப்புகள்

Shiva (359) Vishnu (202) Full Page Photo (101) Pondicherry (101) Murugan (99) Dinamani (88) Mini Story (78) Story (72) Kumbabhishekam (68) Cuddalore (65) Amman (61) Madurai (59) Chennai (52) Car Festival (49) Ariankuppam (47) Dinamalar (47) snippets (43) Ganapathy (42) Episode (41) Invitation (38) Marriage (36) Aanjaneyar (30) Chidambaram (28) Villupuram (28) Varamalar (27) 63 Nayanmars (26) Chithirai Thiruvizha (26) Meenakshiamman (26) Thanjavur (26) Kanchipuram (24) Thiruvannamalai (24) Kumbakonam (23) Nagapattinam (23) Coimbatore (22) Thiruchirappalli (22) Karnataka (21) Thai Poosam (21) Lakshmi (20) Thiruchendur (20) Marriage Koil (19) Article (18) Panguni Uthiram (18) Sengazhuneeramman (18) Dinakaran (17) Kantha Sashti (17) Thirunelveli (17) Villianur (17) 2013 (16) Bangalore (16) Saraswathy (16) THE HINDU (16) Chengalpet (15) Sivarathiri (15) Thiruvarur (15) Vaikasi Visagam (15) Youtube (15) Aadi (14) Dakshinamoorthy (14) Kantha Sashti Viratham (14) Karthigai Deepam (14) Parvathy (14) Andal (13) King Chola (13) Lingam (13) Margazhi (13) Nayanmar (13) Thirugnanasambanthar (13) Thirukalyanam (13) Vinayagar (13) Children (12) Goddess Saraswathi (12) Lakshmi Hayakirivar (12) Mahalakshmi (12) Nayanmars (12) Rameshwaram (12) Sirkazhi (12) Ayappan (11) FAQ (11) Facts (11) Kallazhagar (11) Sivagangai (11) Sri Rangam (11) Thiruvanthipuram (11) Agathiar (10) Bairavar (10) Deepavali (10) Facebook (10) Kerala (10) Mylapore (10) Palani (10) Panruti (10) Slideshow (10) Slogam (10) Sun (10) Temples (10) Varadaraja Perumal (10) Veerampattinam (10) Video (10) Viruthachalam (10) 2016 (9) Daily Thanthi (9) Maariamman (9) Nava Narashimhar (9) Navagiraham (9) Ramanathapuram (9) Saraswathi Pooja (9) Tamil New Year 2010 (9) Thirupathiripuliyur (9) Thiruthani (9) Vaikunda Egadesi (9) Vallalar (9) Vellore (9) 2012 (8) Aashta Bairavar (8) Brihadeswara (8) Kali (8) Kuselar (8) Masi Magam (8) Mayiladudurai (8) Nandhi (8) Padaleeswarar (8) Raasi Palan (8) Sri Lakshmi Narashimhar (8) Sri Ranganathar (8) Sri Vaikundam (8) Sri Villiputhur (8) Thirukazhukundram (8) Thirupathi (8) Veerapathirar (8) Vijayathasami (8) மகா சம்ப்ரோக்ஷணம் (8) 108 Divya Desam (7) Arunachaleeswarar (7) Damaging (7) Gangaikonda Cholapuram (7) Gopuram (7) Kabaleeswarar (7) Koyambedu (7) Mahakumbhabhishekam (7) Maruthamalai (7) Planets (7) Ramalinga Swamigal (7) Saneesvarar (7) திருவந்திபுரம் (7) 2014 (6) Birthday (6) Guberar (6) Guru Bhaghavan (6) How to Worship (6) Jupiter (6) Karaikudi (6) Karudazhvar (6) Kirubanantha Vaariyar (6) Namakkal (6) New Year 2011 (6) Ragigudda (6) Ramayanam (6) Salem (6) Tamil Nadu (6) Tanjore (6) Tanjore Periya Koil (6) Thanjavur Periya Koil (6) Thiruvasagam (6) Thursday (6) Wikimapia (6) Wikipedia (6) 63 Nayanmaars (5) Andhra Pradesh (5) Arthanarisvarar (5) Brahma (5) Education (5) Guru Peyarchi (5) Kalasam (5) Kamatchiamman (5) Madras High Court (5) Mahabalipuram (5) Manikavasagar (5) Narashimhar (5) Nataraj (5) Parthasarathy (5) Pongal (5) Sani (5) Sani Pirathosham (5) Sundaresvarar (5) Tharbaneeswarar (5) Theni (5) Thirunallar (5) Thiruputhur (5) Triplicane (5) Vainavam (5) Wedding (5) 1000 Years (4) Aadiperukku (4) Aamavasai (4) Aashta Bandhana Kumbabhishekam (4) Albums (4) Angalamman (4) Anna Abhishekam (4) Astrology (4) Bull Temple (4) Devanathaswamy (4) Diseases (4) Divya Desam (4) Donation needed (4) Elephant (4) Festival (4) Gangai River (4) Giri Valam (4) Guru Bhagavan (4) Guru Pooja (4) High Court (4) Historical Temples (4) Iyyanar Koil (4) Kailasanathar (4) Karaikal (4) Kethu (4) King Pandiyar (4) Kotta Koil (4) Lord Ramanujar (4) Mamalla (4) Manakula Vinayagar (4) Margazhi Nayagi Andal (4) Miscellaneous (4) Moon (4) Nadarajar (4) Neyveli (4) Pirathosham (4) Profiles (4) Pudukottai (4) Raku (4) Ramar (4) Renovation (4) Rishigal (4) Sedal Thiruvizha (4) Singirikudi (4) Soora Samhaaram (4) Stotram (4) Stuti (4) TV Malai (4) Thillai (4) Thiruvathigai (4) Thoothukudi (4) Uchi Pillaiyar Koil (4) அட்சயதிரிதியை (4) அழைப்பிதழ் (4) Angalaparameswari (3) Archaeological Survey of India (3) Arunachaleswar (3) Aruthra Dharisanam (3) Brahmorsavam (3) Calendar (3) Cauvery (3) Durgai (3) Elephant Vahanam (3) Erode (3) Gangavaragha Nadhieswarar (3) HR and CE Commissioner (3) Hanuman (3) Hanuman Jayanthi (3) Karuda Urchavam (3) King Pallavar (3) King Rajaraja Cholan (3) King Rajarajan (3) Kutralam (3) Lord Krishna (3) Lyrics (3) Maalaimalar (3) Maangalyam (3) Mailam (3) Medicine (3) Mukthi (3) Murugan Koil (3) Name (3) Nammazhvar (3) Navarathiri (3) Pachaivazhiamman (3) Pachaivazhiamman Koil (3) Patteeswarar (3) Perur (3) Poovarasankuppam (3) Potri Slogam (3) Prayer (3) R.K.Nagar (3) Sabarimalai (3) Saivam (3) Sanipeyarchi (3) Shaivam (3) Sivakasi (3) Song (3) Sorgavasal Thirappu (3) Specialty (3) Srinivasa Perumal (3) Thirukarthigai (3) Thirukarthigai Deepam (3) Thirumurai (3) Thiruvahindapuram (3) Thiruvananthapuram (3) Thiruvennainallur (3) Thiruvizhemizhalai (3) Tindivanam (3) Varalakshmi Viratham (3) Viratham (3) Yekhadesi (3) ஆடி (3) எதுதான் நிஜம் (3) சித்தர் (3) புதுச்சேரி சித்தர் (3) விநாயகர் அகவல் (3) 100 Years Old (2) 10th Century (2) 12 Years (2) 2011 (2) 3500 Years Old (2) 360 Degree view (2) Aadhi Sankarar (2) Aadipooram (2) Aani Thirumanchanam (2) Aanmeega affairs (2) Achalpuram (2) Advertisement (2) Arunakirinathar (2) Australia (2) Avaiyar (2) Ban (2) Blessing (2) Brahmapureeswarar (2) Cancer (2) Cave Temples (2) Chamundi Hill (2) Chithra Paurnami (2) Cow (2) Cracks (2) Date of Birth (2) Dhevaram (2) Dindigul (2) Egmore (2) English New Year (2) Ethirkolbadi (2) Examination (2) Ezhumalaivasan (2) Father-in-law (2) Fire (2) Gnanikal Potri Slogam (2) Gokulashtami Day (2) Guru Bakthi (2) Guruvayur (2) History (2) Holy Bath (2) Honey Bee (2) Husband-wife (2) ISKON (2) Idol (2) Iravatheswarar (2) Irumbai (2) Jambukeswarar (2) Justice (2) Kabilar Kundru Koil (2) Kalahasti (2) Kannagi (2) Kanni Raasi (2) Kanniyakumari (2) Karudan (2) Kasi Vishwanathar (2) Kemfort (2) Kizhur (2) Kopparai (2) Kumuli (2) Likitha Nama Jabam (2) Lion Vahanam (2) Locate the Temple (2) Madurai Bench (2) Maghaalaya Aamavasai (2) Mahaballesvar (2) Mahamaham (2) Maharashtra (2) Mandiram (2) Mangalore (2) Mango Tree (2) Mannarkudi (2) Meaning (2) Meenam Raasi (2) Mela Thirumanacheri (2) Melmalaiyanur (2) Mesha Raasi (2) Milk (2) Month (2) Mother (2) Mudaliarpet (2) Muktheeswarar (2) Naalayira Divya Birapantham (2) Nainarmandapam (2) Nallathur (2) Nallur (2) Narashimhar Jayanthi (2) Narathar (2) Nava Kailaya Temple (2) Paadal Petra Sthalan (2) Padmavathy (2) Panchabootha Ssthalam (2) Papanasam (2) Poojai Time (2) Poonthamalli (2) Pralayakaleswarar (2) Private Photos (2) Pune (2) Purataasi (2) Rain (2) Rama Namam (2) Rama Navami (2) Ramanathaswamy (2) Ranganatha Perumal (2) Rathinagiri (2) River (2) Ruining (2) Saibaba (2) Sarabeswarar (2) Saranarayana Perumal (2) Sculptures (2) Sevvai Thosham (2) Silapathigaram (2) Sin (2) South Ahobilam (2) Sri Mushnam (2) Sri Perumputhur (2) Statue (2) Stolen (2) Student (2) Subramaniyaswami (2) Sun Light Reaches Lord Shiva (2) Sundarakandam (2) Swami Malai (2) Swarnapureeswarar (2) Tamil New Year 2008 (2) Tamil New Year 2013 (2) Tamil New Year 2016 (2) Temples visits (2) Thennambakkam (2) Thiruchenkodu (2) Thirukamesvarar (2) Thirukanchi (2) Thirukoilur (2) Thirukoshtiyur (2) Thirukuriputhondar Nayanar (2) Thirumanacheri (2) Thirumanchanam (2) Thirumangaiazhwar (2) Thirumeninathar (2) Thiruppur (2) Thiruthangal (2) Thiruvaanaikaval (2) Thiruvaavaduthurai (2) Thiruvallur (2) Thiruvanaikaval (2) Thiruvanmiyur (2) Thiruvarangam (2) Thiruvenbaavai (2) Thiruvidaimaruthur (2) Thiruvidanthai (2) Thiruvilaiyadal (2) Thiruvottiyur (2) Throwbathiamman Koil (2) Thulaam Raasi (2) Treasure (2) UNESCO (2) Udumalai (2) Ulundurpet (2) Unnamalai (2) Vadalur (2) Vandavasi (2) Vedaranyam (2) Vedham (2) Velachery (2) Vellore Fort (2) Villivakkam (2) Vinayagar Agaval (2) Vinayagar Chathurthi (2) Vinayagar Chathurthi 2008 (2) Virudhunagar (2) Viruthakiriswarar (2) Water (2) Web Albums (2) Website (2) அருணகிரிநாதர் (2) ஏப்ரல் 26 (2) சித்தர்கள் (2) செங்கல்பட்டு (2) திருக்காஞ்சி (2) நாயன்மார்கள் (2) வில்லுடையான்பட்டு (2) ஸ்ரீ கருட புராணம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீசங்கர ஜெயந்தி (2) 08 Vinayagar Pics (1) 10 Car Pavani (1) 1000 (1) 1008 (1) 100th Sankara Jayanthi (1) 1012-1044 AD (1) 1024 (1) 108 Amman (1) 108 Nandhi Slogam (1) 108 Potri Slogam (1) 108 Shiva Slogam (1) 108 நவதிருப்பதிகள் (1) 11th Century old (1) 16 Nama Mantrams (1) 16 Types of Lingam (1) 19 Avatars of Lord Shiva (1) 2010 (1) 2015 (1) 2015-2016 (1) 21 Guru Bhagavan Temples (1) 21 feet Murugan Statue (1) 21 தீய குணங்கள் (1) 24 feet Statue (1) 274 (1) 3 Sun Koil (1) 300 Years Old (1) 5 Faces (1) 5 Powers (1) 5 different personalities (1) 500 Years (1) 51 feet Idol (1) 6 Abodes (1) 64 Sakthi Peedam (1) 64 type of Arts (1) 64 திருவிளையாடல் (1) 8 Types of Lingam (1) 8th Century (1) 9 Living Philosophies (1) 9 வாழ்க்கைத் தத்துவங்கள் (1) AMR (1) Aadhikesava Perumal (1) Aadhikudi (1) Aadhinathar (1) Aadhinayaki (1) Aadi Kiruthigai (1) Aadikamatchi (1) Aadikesavaperumal (1) Aadimoolam (1) Aadisheshan (1) Aalapuzhai (1) Aanandha Thandavam (1) Aandarkuppam (1) Aarani (1) Aathalanallur (1) Abhishekam (1) Acharapakkam (1) Achaya Thirithiya (1) Adhibatha Nayanar (1) Adipureeswarar (1) Adopted Son (1) Advice (1) Agatheeswaran (1) Agriculturist (1) Air (1) Alangaram (1) Ambar Magaalam (1) Anaya Nayanmar (1) Angavai (1) Angureswarar (1) Animals (1) Animation (1) Annamputhur (1) Annapoorani (1) Announcement (1) Anusham Natchathiram (1) Appar (1) Aramvalarthanayagi (1) Aranthangi (1) Arapaleeswarar (1) Arasalar (1) Arasamangalam (1) Archaeological (1) Arjunan Taxi Driver (1) Arts (1) Arupadai Murugan (1) Aruppukottai (1) Asia largest Ganapathy Koil (1) Atheists (1) Athiri Munivar (1) Atteeswarar (1) Attention please (1) Audio (1) Avinasilingeswarar (1) Ayodhyapattnam (1) Azhagar (1) BEHS (1) Bagampriyaal (1) Bagavathi Amman (1) Bahour (1) Bakthavatchalam (1) Bakthavatchaleswara (1) Bakthi (1) Banashankari (1) Beeman (1) Bell (1) Benefits (1) Bharath English High School (1) Bharathiyar (1) Bhavani (1) Bheemeswarar (1) Bill cards (1) Biography (1) Birds (1) Birth (1) Birthday Palan (1) Bodi (1) Boys (1) Brisbane (1) CRPF (1) Can Beat (1) Chandiramouleeswarar (1) Chariot making (1) Cheyyar (1) Chief Minister (1) Chinna Salem (1) Chinnamanoor (1) Chozha Empires (1) Circulars (1) Coins (1) Courtallam water-falls (1) Crocodile (1) Crore Lingams (1) Crow (1) Cumbum (1) Dance (1) Danger (1) Deputy Prime Minister of India (1) Desigar (1) Details about Temples (1) Dhakatur (1) Dhanusu Raasi (1) Dharasuram (1) Dharmapuri (1) Dharpanam (1) Dharshan (1) Dhatchan (1) Dhulabaram (1) Diamond Crown (1) Diary (1) DivShare (1) Divyadesangal (1) Do's and Don'ts (1) Dog (1) Dress Code (1) Eagambaranathar (1) East (1) Em Perumaan (1) Environment (1) Ernakulam (1) Ethists (1) Eyarkon Kalikkama Nayanar (1) Falcon (1) Family (1) Fast (1) Father (1) Female Karudan (1) Female Sabarimalai (1) Fire Marriage (1) Fire Mountain (1) Fish (1) Five Faces (1) Flag Hoisting (1) Flowers (1) Food (1) Forgive (1) Frontline (1) Gajendiravaradhan (1) Ganapathy Homam (1) Garuda Puranam (1) Gayathridevi (1) Gazette (1) Gingee (1) Girls (1) Gnana Saba (1) Gold (1) Golden Temple (1) Gomuktheeswarar (1) Google Map (1) Gowmariamman Koil (1) Greetings (1) Gurukkal (1) Gurukulam (1) Hari Namam (1) Haridwar (1) Healthy Body (1) Hill Temples (1) Holy Rivers (1) Horse Vahanam (1) Hubli (1) Hyderabad (1) IBN TV (1) Idaisuram (1) Idumbavaneswarar (1) Ilayankudi (1) Income-Expenses Book (1) Indian Express (1) Irukkankudi (1) Irumbarai (1) Isaiyanur (1) Iyswarya Veerapathirar (1) Jack Fruits (1) Jajuree (1) Jalakandeswarar (1) Jalakandeswarar Koil (1) Jalanatheeswarar (1) Jeelivaneswarar (1) Jothirlingam (1) Kaalameghaperumal (1) Kaalanthottam (1) Kadaaram Kondaan (1) Kadagam Raasi (1) Kadaimudinathar (1) Kadayam (1) Kalabhairava Temple (1) Kalatheeswarar (1) Kalpakkam (1) Kalyana Avaiyar (1) Kalyana Varatharajar (1) Kamadenu Kalpavruksha (1) Kamadhenu (1) Kambar (1) Kan Thiruzhti Ganapathy (1) Kanaga Durga (1) Kandamangalam (1) Kandhan Karunai (1) Kandullam Makinzhanda Perumal (1) Kanisapakkam (1) Kannappa Nayanmar (1) Kanniga Parameswari (1) Kanyakumari (1) Karamadai (1) Karapuranathar (1) Karikkakom (1) Karpagambal (1) Karparatchaambigai (1) Kartika Vrindavan Utsava (1) Karuda Panchami (1) Karuda Puranam (1) Karumari (1) Karumariamman (1) Karuvarai (1) Karuveli (1) Kathirkamam (1) Kattumannarkoil (1) Kavadi (1) Kayarkanni (1) Keezhai Thirumanacheri (1) Keezhaiyur (1) Keezhapavur (1) Kempfort (1) King Cheran (1) King Koon Pandian (1) King Kulasekara Pandiyan (1) King Mughal (1) King Shivaji (1) King Sibi Sakravarthy (1) King Vijayanagar (1) Kirubapuleeswarar (1) Kodi Maram (1) Kolanjiappar (1) Kollimalai (1) Kolu (1) Koni Amman Koil (1) Koniamman (1) Koodal (1) Koodalazhagar (1) Koodalur (1) Koovam (1) Kovalan (1) Krishnapuram (1) Kuberapureeswarar (1) Kudamuruti (1) Kudamuzhuku (1) Kumaripen (1) Kumba Mela (1) Kumbakanom (1) Kumbam Raasi (1) Kummidipoondi (1) Kumudha Vallai (1) Kundavai (1) Kundrakudi (1) Kurundam (1) Kurungaleeswarar Koil (1) Kuruvithurai (1) Kuzhi (1) L.K.Advani (1) Land (1) Lava-Kusa (1) Lawspet (1) Lenyadri caves (1) Let's Tell (1) Lingam having wings (1) Lingothpavar (1) Links (1) Lord Indiran (1) Lunar Eclipse (1) MP3 (1) Maahaaleeswarar (1) Maanamadurai (1) Maanampatti (1) Maathur (1) Madhana Gopala Swamy (1) Madhya Pradesh (1) Maducarai (1) Madurai Birthday (1) Magara Vilaku (1) Maha Shivaratri (1) Mahabharata (1) Mahalingaswamy (1) Mahalingeswarar (1) Maharam Raasi (1) Mahatma Gandhi Medical College (1) Mahendiramangalam (1) Mahishi (1) Mahorsavam (1) Malaipattu (1) Manchal (1) Manchal Matha (1) Manikka Veenai Enthum song (1) Manimuthar River (1) Manjunatha Swamy Temple (1) Mannaatheeswarar (1) Mannadipet (1) March (1) Markandeyan (1) Maruntheeswarar (1) Marutheesvarar (1) May 10 (1) Meallapperunkarai (1) Meetings (1) Meikkanda Devar Nayanmar (1) Mela Thirupathi Koil (1) Mellore (1) Melmalayanur (1) Melmaruvathur (1) Melparikkalpet (1) Metti (1) Mithunam Raasi (1) Mole (1) Moogambikai (1) Morattandi (1) Museum (1) Muthiyalpet (1) Muthupettai (1) Muzhaiyur (1) Mysore (1) NDTV (1) NHAI (1) Nagercoil (1) Namaskar (1) Nanthanar Nayanmar (1) Narakasuran (1) Narayana Manthram (1) Natchathiram (1) Nava Nathi (1) Nava Thirupathi (1) Navagraha Shaneshwara Temple (1) Neelaayathaatchi Amman (1) New Year 2013 (1) New Year 2016 (1) News (1) Nithiswarar (1) Nithya Kalyana Perumal (1) Nithya Kalyani Amman (1) Nitya Kalyana Perumal (1) Non-payment Tax Movement (1) Notifications (1) Om (1) Omandhur (1) Online Pooja (1) Oothimalai Andavar (1) P.Selvaganapathy (1) Paari Mannan (1) Paarijaatha Vaneswarar (1) Padaalam (1) Padmanabhaswamy (1) Palayamkottai (1) Palikondaan (1) Palladam (1) Palli Kondeswarar Temple (1) Pallikaranai (1) Pancha Paandavar (1) Panchaggam (1) Panchamugam Aanjaneyar (1) Panchavatee (1) Panorama (1) Panthanallur (1) Papanasanathar (1) Paramakudi (1) Parameswari (1) Parents (1) Parikkal (1) Parivara Thalangal (1) Parrot (1) Pasupatheeswarar (1) Pattamangalam (1) Pattieswar (1) Pattieswaram (1) Pattisvarar (1) Pazhaniandavar (1) Pennagadam (1) Peranamallur (1) Periya Puranam (1) Personalities (1) Phamplets (1) Photos (1) Picasa Web Album (1) Pictures (1) Pillai Kari Keta Perumaan (1) Pillaiyarkuppam (1) Pillaiyarpatti Vinayagar (1) Pirugu Maharishi (1) Plastic (1) Police (1) Pollution (1) Polur (1) Ponneri (1) Poojai Schedule (1) Poomadevi (1) Poombuhar (1) Pooram (1) Pralayakala Veerapathirar (1) Pranava Mandiram (1) Prasatham (1) Pratyankara Devi (1) Prayer Book Bank (1) Prithivi Ssthalam (1) Private or Public Temple (1) Procedures (1) Properties (1) Proverbs (1) Puberty Girls (1) Puberty function (1) Pushparatheswarar (1) Pushpavalli (1) Puththirakameshwarar (1) Puthur Murugan Koil (1) Quick Links (1) Quiz (1) RTI (1) Rain Water Harvesting (1) Raja Alangaram (1) Rajaraja Cholan (1) Rajarajeshwari Plagummanavara Temple (1) Rajarajeshwri Nagar (1) Rajasthan (1) Rajendra Chola (1) Ramanjaneya Swamy (1) Ramar Bridge (1) Recommendations (1) Rice (1) Rishaba Vahanam (1) Rishapam Raasi (1) River Festival (1) Rock Fort Temple (1) Roof (1) Round-up Temples (1) Saakkiya Nayanmars (1) Saarumathi (1) Saidapet (1) Sakthi Vikatan (1) Sambaga Sashti Vizha (1) Samundi (1) Sand (1) Sand Ssthalam (1) Sangavai (1) Sangu (1) Sangu Kulam (1) Sanjeevirayar (1) Sanku Poojai (1) Santhi Mukurtham (1) Sarana Kosha Priyan (1) Sarangapani (1) Saravana Poigai (1) Saree (1) Sarvadaari (1) Sathaya Vizha (1) Sathiyamangalam (1) Sathuragiri (1) Savithiri (1) Secret (1) Security forces (1) Seetha (1) Seetha Kalyanam (1) Seethadevi Viratham (1) Self-Poojai (1) Sengundram (1) Shiva Namam (1) Shivagange (1) Sikkal (1) Silver Kavasam (1) Simmam Raasi (1) Singaperumal (1) Singaperumalkoil (1) Siruvani (1) Siruvanthadu (1) Sishtagurunatheswarar (1) Skull Surgery (1) Sky (1) Snakes (1) Sokkanathar (1) Solar Eclipse (1) Solingar (1) Someeswaranathar Thirukoil (1) Soorakudi (1) Sooriyanaar Koil (1) Soothavanaperuman Koil (1) Speech (1) Sponsored Photos (1) Sri Devi (1) Sri Lakshmi Narayana Perumal (1) Sri Lanka (1) Sri Mahalakshmiswarar Koil (1) Sri Neelameghaperumal (1) Sri Nidheeswarar Temple (1) Sri Shaneshwara Swamy (1) Sri Thenupureeswarar (1) Sri Venugopalan (1) Stars (1) Subrabatha Pooja (1) Suki Sivam (1) Sundaramahalingam (1) Sundarar Nayanar (1) Suran (1) Surutapalli (1) Swarnakadeswarar (1) Swawmiyanarayanar (1) Sydney Murugan Koil (1) TN Govt. (1) TTDC (1) Talking Murugan (1) Tamil (1) Taxi Stand (1) Teacher (1) Teleserial (1) Temple (1) Text (1) Thaali (1) Thaduthatkonda Nathar (1) Thakkolam (1) Thambaram (1) Thandu Keerai Neivethiyam (1) Thanjapureeswarar (1) Thayumanavar (1) Theemithi Vizha (1) Theerthakulam (1) Thenthirupperai (1) Thevaram (1) Thiagaraja (1) Thillai Kali Koil (1) Thiripuraree (1) Thiru Aathanur (1) Thirubuvanai (1) Thiruchchuzhi (1) Thiruchenkattankudi (1) Thiruchuzhi (1) Thiruduraipoondi (1) Thirukadaiyur (1) Thirukalar (1) Thirukarupaariyalur (1) Thirukkurippu Thondar (1) Thirukuda Nanneeratu Vizha (1) Thirukudamuzhuku (1) Thirukural (1) Thirumagal (1) Thirumaiyam (1) Thirumangalam (1) Thirumarainathar Koil (1) Thirumoghur (1) Thirunallur (1) Thirunallur Peruman (1) Thiruneermalai (1) Thiruneeru (1) Thirunindravur (1) Thirupaavai (1) Thirupananthal (1) Thirupani Invitation (1) Thiruparkadal (1) Thirupattoor (1) Thiruppanjeeli (1) Thirupunavasal (1) Thiruthalinathar (1) Thiruthangal Nindra Narayanaperumal (1) Thiruththalur (1) Thiruvadichoolam (1) Thiruvarutselvar (1) Thiruvasagar (1) Thiruvathavur (1) Thiruvedagam (1) Thiruvenkadu (1) Thiruverkadu (1) Thiruvetriyur (1) Thiruvettisvarar (1) Thiyagarajar (1) Thulasi (1) Thumb Finger Height (1) Thunder (1) Tirinindravur (1) Tirumala (1) Tiruparankundram (1) Tirupatisaram (1) Tiruvaiyaru (1) Tiruveezhimizhalai Temple (1) Tour package (1) Tourism (1) Tourism Department (1) Tumkur District (1) Twenty 20 (1) Uchi Kaala Pooja (1) Ujjain (1) Ujjivanathaswami (1) Umadevi (1) Useful related links (1) Usilampatti (1) Uthama Naachiamman (1) Uthamachozhapuram (1) Uthamapalayam (1) VIP Pooja Room (1) Vaalmeeghi (1) Vaasthu Girahalakshmi (1) Vadapalani (1) Vaigai Dam (1) Vaitheeswaran Koil (1) Valangaimaan (1) Valli (1) Vallimalai (1) Valmiki (1) Vannikudi (1) Varahi Amman (1) Vavall (1) Vayalur (1) Vazhi Aadimai Konda Nayagi (1) Vedaranyeswarar (1) Vedha Narayanar (1) Vedha Valli (1) Veera Azhagar (1) Veera Jambeeswarar (1) Veeranam Lake (1) Veeraraghavaperumal (1) Vegetable (1) Vekkaliamman (1) Vengadachalapathy Koil (1) Venkateswara Temple (1) Videos (1) Vidya Ganapathy (1) Vijayawada (1) Vikatan (1) Vilakku Puja (1) Vilamal Pathanchali Manoharar (1) Villudaiyaanpattu (1) Vinayagar Chathurthi 2016 (1) Viruchigam Raasi (1) Viruthapuriswarar (1) Visagam (1) Vishwanathar Koil (1) Wednesday (1) Weekly Programmes (1) Well (1) Widow (1) Wikisource (1) Women (1) Yaagam (1) Yagam (1) Yeddyurappa (1) Yediyur (1) a (1) e-darshan.com (1) ePrarthana (1) nChidambaram (1) அங்காள பரமேஸ்வரி அம்மன் (1) அங்காளபரமேஸ்வரி (1) அச்சரப்பாக்கம் (1) அத்ரிமலை (1) அனுமந்தை (1) அன்னம்புத்தூர் (1) அறிய ஓர் எளிய முறை (1) அறுபடை வீடு (1) அஷ்டமி (1) ஆடி வெள்ளி (1) ஆதிமூலப் பெருமாள் (1) இடைக்காட்டு சித்தர் (1) இரண்டு மார்பிலும் (1) இராகு காலம் (1) இறைவன் – இறைவி பெயர்கள் (1) உஜ்ஜயினி காலபைரவர் (1) உடுமலை (1) உருத்திரபாதத் திருநாள் (1) எமகண்டம் (1) ஏ.எம்.ராஜகோபான் (1) ஒதியம்பட்டு (1) கணபதி ஹோமம் (1) கணபதியே வருவாய் (1) கண் திருஷ்டி கணபதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கந்தன் கருணை (1) கந்தர் அநுபூதி (1) கந்தர் அலங்காரம் (1) கன்னியாகுமரி (1) கரிக்ககம் (1) கலியுகம் (1) காசி விசாலாட்சி (1) காசி விஸ்வநாதர் (1) காஞ்சிபுரம் (1) காரிய சித்தி மாலை (1) காளஹஸ்தி (1) காளிப்பட்டி கந்தசாமி (1) கீழ்புதுப்பட்டு (1) கீழ்வேளூர் (1) குமுதம் ஜோதிடம் (1) குரு பெயர்ச்சி பலன்கள் (1) குறிஞ்சிப்பாடி (1) குறுங்காலீஸ்வரர் (1) குற்றாலம் (1) கேடிலியப்பர் (1) கேதார கௌரி விரதம் (1) கைலாசநாதர் (1) கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? (1) சயன கோலம் (1) சரபேஸ்வரர் (1) சிங்கம்பெருமாள்கோயில் (1) சிட்னி முருகன் கோவில் (1) சித்திரகுப்தன் (1) சித்ரா பௌர்ணமி (1) சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1) சிவபெருமான் (1) சிவஸ்தலங்கள் (1) சீரடி சாய்பாபா ஜெயந்தி (1) சுருட்டப்பள்ளி (1) தஞ்சையில் அசோகவனம் (1) தட்சிணாமூர்த்தி சித்தர் (1) தமிழக சபரிமலை (1) தாயுமானவர் (1) தி இந்து (1) திண்டிவனம் (1) தினகரன் ஆன்மீக மலர் (1) தினமலர் ஆன்மீக மலர் (1) திருச்சி (1) திருச்சிற்றம்பலம் (1) திருத்தொண்டர்கள் வரலாறு (1) திருப்பணி பத்திரிக்கை (1) திருப்பதிசாரம் (1) திருப்பாவை (1) திருப்புகழ் (1) திருப்புளிங்குடி (1) திருப்புவனம் (1) திருமலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் (1) திருமலைவையாவூர் (1) திருவதிகை (1) திருவெம்பாவை (1) திருவெற்றியூர் (1) திருவொற்றியூர் (1) திருவோண நட்சத்திரம் (1) திரெளபதி அம்மன் கோயில் (1) துர்முகி வருடம் (1) துளசி (1) தூக்கணாம்பாக்கம் (1) தென்திருப்பேரை (1) தென்னல் (1) தேவராசு சித்தர் (1) தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் (1) தோன்றிய காரணம் (1) நத்தம் (1) நவ கன்னிகைகள் தீர்த்தங்கள் (1) நாகமுத்து மாரியம்மன் கோயில் (1) நாத்திகர்கள் (1) நைனார்மண்டபம் (1) பச்சைவாழியம்மன் (1) பஞ்சபூத ஸ்தலங்கள் (1) படங்கள் (1) படிப்பு மந்தமா (1) பட்டினத்தார் (1) பனையபுரம் (1) பன்னிரு திருமுறைகள் (1) பரிகாரத்தலம் (1) பழம்புற்றுநாதர் (1) பாகம்பிரியாள் (1) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட நிகழ்வு (1) பிரத்யங்கிராதேவி (1) புதன் (1) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) புற்றுநோய் (1) பெ. செல்வகணபதி (1) பௌர்னமி பூஜை (1) மகா கும்பாபிஷேகம் (1) மகா சிவராத்திரி (1) மகாமகம் 2016 (1) மகாலக்ஷ்மி (1) மயானக் கொள்ளை (1) மஹோற்சவம் (1) முதன்மை நாட்கள் (1) முத்தியால்பேட்டை (1) முருக பெருமான் (1) மேல்மலையனூர் (1) ராசி பலன்கள் (1) ருத்ராட்சை (1) லட்சுமண சுவாமி சித்தர் (1) லிங்கோத்பவர் (1) வடிவுடையம்மன் கோயில் (1) வாசு தீரவே காசு நல்குவீர் (1) வாரம் ஒரு பாடல் (1) விதிமுறைகள் (1) விநாயகனே.... விணை தீர்ப்பவனே (1) விநாயகர் ஜாதகம் மகிமை (1) விளகேற்றுதல் (1) வீராம்பட்டினம் (1) வீராம்பட்டினம் தல வரலாறு (1) வேலனுக்கு மூத்தவனே (1) ஸ்தபதி (1) ஸ்ரீ நிதீஸ்வரர் (1) ஸ்ரீமுஷ்ணம் (1)

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு காலசம்ஹாரமூர்த்தி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்

தினமலர் கோயில்கள்

முருகன் புகழ் பாட வாருங்கள்......



இங்கே சென்று பார்வையிடு.....



Popular Posts

அழுக்கு: கந்தையிலே Vs. சிந்தையிலே.....

கந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா
உன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

உயிரே அழுக்கு துணி உவர் மன்னே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை என்னும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லம் வாழுதடா வெள்ளையப்பா